பால்யத்தின் சாகசங்கள்

புதிய தலைமுறை 18-ந‌வம்பர்-2010 தேதியிட்ட இதழில் யுவகிருஷ்ணா எழுதியிருக்கும் "உங்களுக்குள் இருக்கிறாரா இரும்புக்கை மாயாவி?" என்ற கட்டுரை தமிழ் காமிக்ஸின் வரலாற்றினைத் துல்லியமாக‌ அறிமுகப்படுத்துகிறது. வாசகர்களுக்கு சிபாரிசிக்கிறேன்!





பின்குறிப்பு :

லயன் காமிக்ஸின் பிரமாண்ட படைப்பான‌ இரத்தப்படலம் - XIII ஆர்டர் செய்து இரண்டு நாட்களுக்கு முன்பு தான் கைக்கு கிடைத்தது. இருநூறு ரூபாய்க்கு தற்போதைய ஆனந்த விகடன் சைஸில் 854 பக்கங்களில் பதினெட்டு பாகங்கள். பார்ப்பதற்கு டி.என்.பி.எஸ்.சி - குரூப் 1 தேர்வு கையேடு போல் இருக்கிறது. இனி மேல் தான் தொடங்க வேண்டும்.

Comments

Bullet said…
http://www.karkibava.com/2010/11/blog-post_09.html
பயங்கரவாதியின் ஸ்கான்களை இங்கே பார்ப்பதில் மகிழ்ச்சி.
viki said…
இங்க எழுத வேண்டிய பின்னூட்டத்தை அடுத்த பதிவில் எழுதிவிட்டேன்...ஹி ஹி மன்னிக்கவும்..
அப்புறம் நான் எதிர்பார்த்தது நந்தலாலா பட பாடல்கள் பற்றி ஒரு பதிவை..பாடல்களை கேட்கலையோ?

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்