காந்தி ஜெயந்தி ஸ்பெஷல்

மகாத்மா காந்தியின் வரலாற்றைச் சுருக்கி 57 விருத்தப்பாக்களாக (எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) எழுதியிருக்கிறார் கவிஞர் மகுடேசுவரன். 2006 காந்தி ஜெயந்தி அன்று வெளியிடப்பட்டு,‌ திருப்பூரிலுள்ள 1000க்கணக்கான பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டதாம் அந்நூல். தற்போது அச்சில் இல்லாத அதனை கவிஞர் வலைப்பதிவேற்றம் செய்துள்ளார். மரபுத்தளை பிடித்திழுத்திருக்கும் சில சந்தர்ப்பங்கள் தவிர பொதுவாக உறுத்தாத சொற்களினூடாகவே காந்தி வாழ்க்கை சொல்லப்படுகிறது.

காந்தி அண்ணல் - பகுதி 1 : http://kavimagudeswaran.blogspot.com/2010/09/1.html
காந்தி அண்ணல் - பகுதி 2 : http://kavimagudeswaran.blogspot.com/2010/09/2.html
காந்தி அண்ணல் - பகுதி 3 : http://kavimagudeswaran.blogspot.com/2010/09/3.html
காந்தி அண்ணல் - பகுதி 4 : http://kavimagudeswaran.blogspot.com/2010/09/4.html
காந்தி அண்ணல் - பகுதி 5 : http://kavimagudeswaran.blogspot.com/2010/10/5.html
காந்தி அண்ணல் - பகுதி 6 : http://kavimagudeswaran.blogspot.com/2010/10/6.html

மரபுக்கவிதைகள் எழுத விரும்புபவர்கள் இதை ஒரு பாடமாகவும் கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்