மதுரை புத்தக திருவிழா
அகநாழிகை பதிப்பகத்திலிருந்து வெளியாகும் எனது முதல் கவிதைத்தொகுதியான 'பரத்தை கூற்று' நாளை (03-செப்டெம்பர்-2010) முதல் மதுரை புத்தக திருவிழாவின் உயிர்மை பதிப்பக அரங்கில் கிடைக்கும் எனத் தெரிகிறது (பதிப்பாளர் கூற்று!)
மதுரை புத்தக திருவிழா - 2010
(செப்டம்பர் 2, 2010 - செப்டம்பர் 12, 2010) இடம்: தமுக்கம் மைதானம், மதுரை
உயிர்மை பதிப்பகம்
அரங்கு எண்: 112-113
மேலதிக விவரங்களுக்கு: http://www.aganazhigai.com/2010/08/blog-post_25.html
(செப்டம்பர் 2, 2010 - செப்டம்பர் 12, 2010)
உயிர்மை பதிப்பகம்
அரங்கு எண்: 112-113
மேலதிக விவரங்களுக்கு: http://www.aganazhigai.com/2010/08/blog-post_25.html
Comments
enakkum...
என் முகவரி
துடுப்பதி ரகுநாதன்
எழுத்தாளர்
33 நேதாஜி நகர்
கோவை 36
கூரியரில் அனுப்ப முடிந்தால்
வசதி பணம் செலுத்தி வாங்கிக் கொள்கிறேன்