ட்விட்டர் தாட்ஸ் - 7 (நவம்பர் '09 : பார்ட் 2)

2009-11-05 11:51:00
review, referral, cafeteria, architecture, bug, feature, dev, QA

2009-11-05 11:50:45
Terms of IT industry - deliverables, deadlines, plan, appraisal, ASAP, FYIA

2009-11-05 11:30:20
அகங்காரம் என்பதை விட திமிர் என்ற சொல் சரியாய் இருப்பதாய் நினைக்கிறேன்

2009-11-05 11:26:59
ஒரு புத்தகம் கூட இதுவரை எழுதாமல் கூட‌ ஒருவர் தன்னை writer என சொல்லிக்க்கூடும். என்னைப் போல்.

2009-11-05 11:24:54
writer என்பது ஓர் அடையாளம். நான் சமூகத்தில் primary ஆக ஓர் எழுத்தாளனாக அறியப்படவே விரும்புகிறேன் என அறிவிக்கும் செயல்.

2009-11-05 10:43:25
twitter is lazy folks' blogger..

2009-11-05 10:23:23
அப்படியொரு esolangன் பெயர் brainfuck.. fuck the brain of Urban Müller who invented it..

2009-11-05 10:20:49
don't answer with any esoteric programming languages used in computer science..

2009-11-05 10:19:56
is there any language having less number of alphabets than English? means < 26..

2009-11-05 10:12:44
the reason is all those softwares are designed in the brains who think in english..

2009-11-05 10:12:00
and twitter is no longer an exception..

2009-11-05 10:11:46
for any software application, i think english is the most suitable language..

2009-11-05 10:10:38
english தாங்க vasathiyaa இருக்கு..

2009-11-05 10:07:00
i think, again i am proving myself as non-linear..

2009-11-05 10:06:50
இது பாராட்டா? வசையா? இல்லை நிஜமா?

2009-11-05 09:59:26
most of her poems are fake vaginal monologues.. what do you say?

2009-11-05 09:53:26
i hate jyothika's acting.. i never thought good abt her acting (so far)..

2009-11-05 09:50:53
believing doubts.. doubting beliefs..

2009-11-05 09:48:57
Twitter is a user-friendly public diary..

2009-11-05 09:47:39
A bold statement.. Rahul Dravid is better than Sachin Tendulkar..

2009-11-05 09:45:54
twitter makes me think multidimensional.. but most of them are not spontaneous..

2009-11-05 09:44:53
"i like aadthitya" சொல்லும் பெண்ணின் வெட்கச்சிரிப்பை ரசிப்பவர்கள் சங்கம்..

2009-11-05 09:32:50
and so is jihad..

2009-11-05 09:31:58
hindutva is like air, spread everywhere in the world.. for few its oxygen.

2009-11-05 09:30:28
தி.நகர் barbeque-nationல் கூட buffetல் பீர் தருவதாகக் கேள்விப்படுகிறேன்.

2009-11-05 09:22:00
ஆனால் இங்கு சில பேக்கரிகளில் கூட pint beer விற்கிறார்கள்

2009-11-05 09:21:35
பெங்களூருவில் டாஸ்மாக் இல்லை.

2009-11-05 09:20:00
அவர்களுக்கு ஊறுகாயை விட என் பேச்சு பிடித்திருக்கலாம்..

2009-11-05 09:19:28
I am going to bar or pub, at least once a week with my friends..

2009-11-05 09:15:02
i want to drink; but don't like to.

2009-11-05 09:13:48
unfortunately, நான் குடிப்பதில்லை. அதனால் தான் இந்த பாமரத்தனம்.

2009-11-05 09:12:23
tamil female names (most probably) end with either 'i' or 'a'.. ex: parvathi & yamuna..

2009-11-05 09:08:23
"does your brother has a girl friend?" - how a 6 year old girl be affected by this question fired at her..

2009-11-05 09:04:59
one-sided omlette - the one which i am seeing only in bangalore.. tat too in few hotels..

2009-11-05 08:57:48
i think twitter can be tailored as a good corporate communication tool..

2009-11-05 08:52:39
கடைசி அத்தியாயத்தின் கடைசி வரியை "It depends" என்று முடித்திருப்பார். அந்த வரியை நிச்சயம் விண் நாயகனில் தான் படித்தேன்.

2009-11-05 08:51:21
சுஜாதாவின் தொடர் 8 வாரங்களோ என்னவோ வந்தது. அதனால் குறைந்தபட்சம் 8 இதழ்கள் வந்ததாக தாரளமாக கொள்ளலாம்.

2009-11-05 08:31:55
அதன் வடிவமைப்பு மற்றும் தரமான தயாரிப்பு காரணமாக (அவை மட்டும் தான் காரணம் என்று தோன்றுகிறது;உள்ளடக்கம் அல்ல‌) பேசப்பட்டது.

2009-11-05 08:30:53
விண்நாயகனில் தான் சுஜாதா "கடவுள் இருக்கிறாரா?" தொடரை எழுதினார். கிட்டதட்ட ஒரு வருடம் வந்து நின்று போனதாக ஞாபகம்.

Comments

இதெல்லாம் படிச்சு நான் பைத்தியமானா வைத்திய செலவுக்கு யார் பணம் தருவா!?

Popular posts from this blog

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

CSK Diet

பொச்சு