தமிழ் திரைப்பட விருதுகள் - 2009

CSK ACADEMY OF MOTION PICTURE ARTS & SCIENCES (TAMIL)
AWARDS FOR THE CALENDER YEAR 2009

----------------------------------------------------------------------------------
-------------------
சிறந்த திரைப்படம் - வெண்ணிலா கபடி குழு
-----------------------------------------------------------------------------------------------------
சிறந்த இயக்குநர் - பாலா [நான் கடவுள்]
சிறந்த திரைக்கதை - சுசீந்தரன் [வெண்ணிலா கபடி குழு]
சிறந்த வசனம் - சுபா [அயன்]
சிறந்த கதை - நீரஜ் பாண்டே [உன்னைப் போல் ஒருவன்]
-----------------------------------------------------------------------------------------------------
சிறந்த பின்னணி இசை - இளையராஜா [பழசிராஜா]
சிறந்த ஒளிப்பதிவு - மனோஜ் பரம்ஹம்சா [ஈரம்]
சிறந்த படத்தொகுப்பு - ஆன்டணி [அயன்]
-----------------------------------------------------------------------------------------------------
சிறந்த கலை இயக்கம் - வைரபாலன் [பொக்கிஷம்]
சிறந்த ஆடை வடிவமைப்பு - சைதன்யா ராவ் [கந்தசாமி]
சிறந்த ஒப்பனை - [நான் கடவுள்]
-----------------------------------------------------------------------------------------------------
சிறந்த ஒலிப்பதிவு - ரெசூல் பூக்குட்டி [பழசிராஜா]
சிறந்த Visual Effects & Graphics - Movin Stilz [கந்தசாமி]
சிறந்த Titles - [யாவரும் நலம்]
-----------------------------------------------------------------------------------------------------
சிறந்த சண்டை அமைப்பு - ஸ்டன் சிவா [நான் கடவுள்]
சிறந்த நடன இயக்கம் - [வில்லு]
-----------------------------------------------------------------------------------------------------
சிறந்த பாடல் இசை - ஸ்ருதிஹாசன் [உன்னைப் போல் ஒருவன்]
சிறந்த பாடல் ஆசிரியர் - விவேகா [ஈரம்]
சிறந்த பின்னணி பாடகர் - டி.வேல்முருகன் [நாடோடிகள் - ஆடுங்கடா...]
சிறந்த பின்னணி பாடகி - நித்யஸ்ரீ [ஆனந்ததாண்டவம் - கனாக்காண்கிறேன்...]
-----------------------------------------------------------------------------------------------------
சிறந்த நடிகர் - மம்முட்டி [பழசிராஜா]
சிறந்த நடிகை - சினேகா [அச்சமுண்டு! அச்சமுண்டு!]
சிறந்த துணை நடிகர் - மோகன்லால் [உன்னைப் போல் ஒருவன்]
சிறந்த துணை நடிகை - பத்மப்ரியா [பழசிராஜா]
சிறந்த குணச்சித்திர‌ நடிகர் - பிரபு [அயன்]
சிறந்த குணச்சித்திர‌ நடிகை - ரேணுகா [அயன்]
சிறந்த வில்லன் நடிகர் - ராஜேந்திரன் [நான் கடவுள்]
சிறந்த நகைச்சுவை நடிகர் - சிங்கம்புலி [மாயாண்டி குடும்பத்தார்]
சிறந்த குழந்தை நடிகர் - அக்ஷயா தினேஷ் [அச்சமுண்டு! அச்சமுண்டு!]
-----------------------------------------------------------------------------------------------------
சூப்பர் ஸ்டார் - சூர்யா
கனவுக்கன்னி - தமன்னா
மக்கள் படம் - அயன்
-----------------------------------------------------------------------------------------------------

Comments

வாழ்த்துக்கள் உங்கள் விருதுகளுக்கும் தேசிய விருதுகளுக்கும் பெரிதாய் வித்தியாசமில்லை. ஒப்பனைக்கும் இயக்கத்துக்கும் நான் கடவுளுக்கு தேசிய விருது

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்