'கோலம்' இணையதளம்

எழுத்தாளர் ஞாநி அவர்களின் 'கோலம்' இயக்கம் தொடர்பாக சில வாரங்கள் முன்பு, கோலம் - சில கேள்விகள் என்ற பதிவிட்டிருந்தது நினைவிருக்கலாம். அப்பதிவில் MSK என்பவர் இன்று இட்டிருந்த பின்னூட்டத்தின் மூலம் 'கோலம்' இயக்கத்துக்கென தனி இணையதளம் சமீபத்தில் தொடங்கப்பட்டிருப்பதாக அறிகிறேன். அதன் முகவரி - http://www.kolamcinema.org/

எனது கணிசமான கேள்விகளுக்கு அதில் பதிலிருக்கிறது. மற்றவை?

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்