படித்தது / பிடித்தது - 73

காற்று

அந்தரங்கத்தை அறிய
அறைக்குள் நுழைந்த காற்று
மின்விசிறியால் துண்டுதுண்டாகி
என்மேல் விழுகிறது.

- Karthikeyan G

நன்றி: வேடிக்கை

No comments: