படித்தது / பிடித்தது - 61

தற்செயலாக
வயிறு கிழிந்து தொங்கியபோது
தெரிந்துவிட்டது
வயிற்றெரிச்சல்.

- கே.பாலமுருகன்

நன்றி: நவீன விருட்சம்

1 comment:

என்.விநாயகமுருகன் said...

விருட்சத்தில் படித்தேன்.புன்முறுவல் செய்ய வைக்ககூடிய கவிதை