சுந்தர ராமசாமி - ஒரு மதிப்பீடு

  1. மனுஷ்ய புத்திரனும் சிவாஜி கணேசனும் - சாரு நிவேதிதா
  2. சாருவுக்கு ஒரு கடிதம் - மனுஷ்யபுத்திரன்
  3. மனுஷ்ய புத்திரனுக்கு ஒரு கடிதம் - சாரு நிவேதிதா

எனக்கு சுந்தர ராமசாமியைப் பிடிக்கும்; மிகப் பிடிக்கும். எனக்கென்னவோ நான் மனுஷ்யபுத்திரனை விரும்புவதற்கும், சாரு நிவேதிதாவை விமர்சிப்பதற்கும் தலா மேலும் ஒரு காரணம் கூடி விட்டதாகத் தோன்றுகிறது.

2 comments:

Victor said...

மனுஷ்ய புத்திரனுக்கு ஒரு கடிதம் - சாரு

Hope to see this link too.
Victor

சரவணகார்த்திகேயன் சி. said...

it was in the process when u post the comment..