படித்தது / பிடித்தது - 55

நான்

எனக்கு
யாருமில்லை
நான் கூட.........

- நகுலன்

நன்றி: நவீன விருட்சம்
[மீண்டும் வாசிக்கிறேன் தொகுப்பு - அழகியசிங்கர்]