படித்தது / பிடித்தது - 49
முக்கோண விளையாட்டு
நெரிசலான பேருந்தில்
யாரோ ஒருவன்
யாரோ ஒரு அம்மாவின்
பின்புறத்தில் தன்
ஆதிக்கத்தைச் செலுத்திக்கொண்டிருந்தான்
பிறகு
அவ்வம்மாவின் மகளிடம்
அரைகுறையாக
அம்மாவைப் புணர்ந்தது
மகளுக்குத் தெரியாது
மகளைப் புணர்ந்தது
அம்மாவுக்குத் தெரியாது
என்று
அம்மூவரும் நம்பியிருக்கக் கூடும்
அல்லது
நடித்திருக்கக் கூடும்.
- ச.முத்துவேல்
நெரிசலான பேருந்தில்
யாரோ ஒருவன்
யாரோ ஒரு அம்மாவின்
பின்புறத்தில் தன்
ஆதிக்கத்தைச் செலுத்திக்கொண்டிருந்தான்
பிறகு
அவ்வம்மாவின் மகளிடம்
அரைகுறையாக
அம்மாவைப் புணர்ந்தது
மகளுக்குத் தெரியாது
மகளைப் புணர்ந்தது
அம்மாவுக்குத் தெரியாது
என்று
அம்மூவரும் நம்பியிருக்கக் கூடும்
அல்லது
நடித்திருக்கக் கூடும்.
- ச.முத்துவேல்
நன்றி: தூறல் கவிதை
Comments