சர்வம் - ஓர் உரையாடல்

சர்வம் படம் உனக்கு பிடிக்காததற்கான காரணங்களை ஒன்று இரண்டு மூன்று என்று வரிசைப்படுத்திக் கூறு என்றான் என் நண்பன்

1. விஷ்ணுவுக்கு திரைக்கதை தெரிய‌வில்லை

2. ஆர்யாவுக்கு வசனம் பேசத் தெரிய‌வில்லை

3. திரிஷாவுக்கு நடிப்பு என்பது தெரிய‌வில்லை


கேட்டு விட்டு நிதானமாய் சொன்னான்

உனக்குத் தான் ரசிக்க தெரியவில்லை

நான் மெளனமாய் இருந்தேன்

முடிவா என்ன தான் சொல்ற?

செம மொக்க.

Comments

Popular posts from this blog

புத்தம் புதுமைப் பெண்

சக எழுத்தாளர்களுக்கு ஒரு திறந்த மடல்

Pen to Publish போட்டி: மேலும் சில கேள்விகள்