இதனால் சகலமானவர்களுக்கும்

இந்தியாவிலேயே இரண்டாவது சிறந்த மேலாண்மைக் கல்வி நிறுவனமான‌ பெங்களூர் ஐ.ஐ.எம். நடத்தும், மூல வருமான வரிக் கழிவு போக விளையாட்டாய் மாதம் சில லட்சம் இந்திய ரூபாய்கள் கையிலேயே சம்பளமாய் வாங்கும் மென்பொருள் துறை இளைஞர்கள் ஆர்வமாய்ப் போட்டியிடும், இரண்டரை வருட எட்டரை லகர பகுதி நேர PGSEM என்கிற பட்டயப்படிப்பிற்கான எழுத்துத்தேர்வு தேறி, நேர்முகத்தேர்வு முடித்து (என்னிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி "இந்தியாவின் தற்போதைய ஜனாதிபதி யார்?" என்பது. எனக்குப் பதட்டத்தில் 'பிரதீபா பாட்டீல்' என்கிற‌ பெயர் மறந்து போய், "A lady. Some name ends with Patel" என்று உளறிக்கொட்ட, கேள்வி கேட்ட அந்த பெண்மணி என்னை ஊடுருவிப் பார்த்துக் கொண்டே நக்கலாய்க் கேட்டார் "அமீஷா பட்டேலா?" என்று. "Fuck Off" என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்) வெளிவந்து பன்னார்கட்டா சாலை கடந்து எதிரேயிருந்த பேருந்து நிறுத்தத்தை நான் அடைந்த போது அந்த உச்சி வெயிலில் முக்காடிட்டு ஒரு கிழவி பிச்சையெடுத்துக் கொண்டிருந்தார்.

நான் நேர்முகத் தேர்வில் தேர்ச்சியடையவில்லை.

Comments

Viki said…
அந்த முக்காடிட்ட கிழவி நம்ம பிரதீபா பாட்டியா?
=))
Easterson said…
dai idellam konjam overa illa...
Santhosh said…
//மூல வருமான வரிக் கழிவு போக விளையாட்டாய் மாதம் சில லட்சம் இந்திய ரூபாய்கள் கையிலேயே சம்பளமாய் வாங்கும் மென்பொருள் துறை இளைஞர்கள் ஆர்வமாய்ப் போட்டியிடும்//
சி.எஸ்.கே,
மென்பொருள் துறையில் இருக்கும் நீங்க இது போன்று ஏனோ தானோ என்று ஒரு வார்த்தையை விடுவது சரியானதல்லா.. விளையாட்டாய் எல்லாம் யாரும் லட்சக்கணக்கில் சம்பளம் குடுக்க மாட்டர்கள்... சாதாரணமாய் மாதம் லட்ச ரூபாய் வாங்க ஒரு கணிப்பொறியாளன் குறைந்த பட்சம் பத்து வருட பணி அனுபவம் கொண்டு இருக்க வேண்டும்..ஏனோ தானோ என்று மற்ற எழுத்தாளர்கள், மென்பொருள் துறை சாராதவர்கள் சொல்வது போல் நீங்களும் சொல்வது என்னவென்று சொல்வது..

//என்னிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி "இந்தியாவின் தற்போதைய ஜனாதிபதி யார்?" என்பது. எனக்குப் பதட்டத்தில் 'பிரதீபா பாட்டீல்' என்கிற‌ பெயர் மறந்து போய், "A lady. Some name ends with Patel" என்று உளறிக்கொட்ட, கேள்வி கேட்ட அந்த பெண்மணி என்னை ஊடுருவிப் பார்த்துக் கொண்டே நக்கலாய்க் கேட்டார் "அமீஷா பட்டேலா?" என்று. "Fuck Off" என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்//
அவங்க நக்கலாய் கேட்டதில் தவறேதும் இல்லை..ஒரு நாட்டின் குடிமகனாய் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு சாதாரண விஷயத்தை எழுத்தாளர் நீங்க தெரிந்து கொள்ளாதது வெட்கத்துக்குரிய விஷயம்.. அதுவும் ஜஜஎம் போன்ற ஒரு தரம்வாய்ந்த நிறுவனத்தின் நேர்காணலில் இது போன்று பொறுப்பற்று பதில் அளித்தால் அவங்க நக்கல் அடிக்காம அவார்டா குடுப்பாங்க?

//Viki said...

அந்த முக்காடிட்ட கிழவி நம்ம பிரதீபா பாட்டியா?
=))
//
இது போன்ற அல்லகைகளை சுத்தி வெச்சிட்டு இருந்தா இப்படி தான் நடக்கும் :)
viki said…
@Santosh
உனக்கு என்ன பிரச்சனை?நீ அந்த பாட்டிக்கு அல்லகையா? அரசியல பத்தி விவாதிக்கலாம் வரியா?யாருக்கு அறிவு இருக்குன்னு பாக்கலாம்? இப்படி தேவையில்லாம பொங்குற?உனக்கு Testical dysgenesis இருக்கு போலருக்கு.ஹ்ம்ம்..should be taken on the lighter side..
அப்புறம் அது ஜ.ஜ.எம் இல்ல புலவரே ஐ.ஐ.எம்..
viki said…
thaanxxxx for not publishing my previous post..
neeyum andha paatiyoda allaikai santhoshum sernthu indha bloga ottunga bye....
viki said…
@CSK
No i dint.U wrote this article with a light humour touch so me too commented on the same lines.But why Santosh took this too serious remains as a Q.Its ok cool.I keep passing sarcastic comments but sumtimes its misread.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்