பாமரர்களும் இலக்கியமும்

கேள்வி:

தல என்று தங்களை அழைப்பதை மொத்தமாக ஜால்ரா என்றும், எனவே அதலிருந்து விலகி இருப்பதாகவும் சரவண கார்த்திகேயன் சொல்லுவது ஒருவிதமான branding என்றே தோன்றுகிறது. எவ்வளவோ relational gaps இருப்பினும், ஒரு வாசகன் ஒரு படைப்பாளியைத் தனது நெருங்கிய நண்பனை அல்லது ஆதர்ச தலைவனை அழைக்கும் சொற்களைக் கொண்டு அழைப்பதில் என்ன தவறு ? நியாயமாகப் பார்த்தால் அதுவே மிகப் பெரிய கட்டுடைப்பு எனலாம். புத்திசாலிகள் ஒரு படைப்பை ஆயிரம் வார்த்தை கொண்டு விமர்சித்தால் , சிலாகித்தால் , ஒரு பாமரன் ’ தல , கலக்கிட்டீங்க, சூப்பரு ’ போன்று மூன்று நான்கு வார்த்தைகளில் மொத்தமாகக் கொட்டி விடுகிறான். ஏன் அறிவுஜீவிகள் எல்லாவற்றையும் ஒரு ஒழுங்குக்குள் கொண்டு வர விருப்பப்படுகிறார்கள்?

- இலக்கிய ஜால்ராக்கள் பற்றிய எனது கருத்துக்களுக்கு வுஹானிலிருந்து அனீஸ் அஹ்மத் என்பவர் சாருவுக்கு தந்திருந்த எதிர்வினையிலிருந்து

பதில்:

எனக்கு பாமரர்களைப் பிடிப்பதில்லை.

Comments

நேர்மையான, ஆனால் அராஜகமான பதில். :-)

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்