காலத்தை வென்ற கலைஞன்


ஆசியப்பெருங்கண்டத்துக்கு முதல் நோபெல் பரிசைப் பெற்றுத்தந்தவன் அவன்
இந்தியத்துணைக்கண்டத்துக்கு தேசிய கீதம் இயற்றித் தந்த மாபெரும் கவிஞன்
இரண்டாவதாய் வங்காள தேசத்திற்கும் அவன் கவிதையே தேசிய கீதம் ஆனது
அகிலமே கொண்டாடும் அவனது நூற்றுநாற்பத்தெட்டாவது பிறந்த நாள் இன்று.

No comments: