படித்தது / பிடித்தது - 38

ரகசியங்களின் ரகசியம்

"யாரிடமும் சொல்லாதே" என்றே
என்னிலிருந்து
வெளிப்படும் ரகசியங்கள்
என்னிடமே வருகிறது
"யாரிடமும் சொல்லாதே" என்று..!

- நாடோடி இலக்கியன்

நன்றி: http://naadody.blogspot.com/

Comments

Popular posts from this blog

புத்தம் புதுமைப் பெண்

சக எழுத்தாளர்களுக்கு ஒரு திறந்த மடல்

Pen to Publish போட்டி: மேலும் சில கேள்விகள்