அயன் - சிறுகுறிப்பு

  1. திறமையான திரைக்கதை (சுபா / K.V.ஆனந்த்)
  2. Congo காட்சிகளின் ஒளிப்பதிவு (M.S.பிரபு)
  3. அழகான அறிவான கதாபாத்திரம் (சூர்யா)
  4. புன்னகைக்க வைக்கும் வசனங்கள் (சுபா)
  5. தேர்ந்த‌ நடிப்பு (பிரபு / பொன்வண்ணன் / ரேணுகா)
  6. நல்ல‌ துணை நடிகர்கள் (ஜெகன் / கருணாஸ்)
  7. சில நிமிட "ஓ" (டெல்லி கணேஷ் / கலைராணி)
  8. அளவான காதல் காட்சிகள் (சூர்யா / தமன்னா)
  9. வில்லனின் பிண்ணனி குரல் ('கோலங்கள்' ஆதி)
  10. தேவையில்லாத பாடல்கள் (ஹாரிஸ் ஜெயராஜ்)
ஒரு வரி கமெண்ட்: A Good Entertainer - Watch it!

1 comment:

renga RR said...

Thozhare,
Pasanga thiraipadathin kathapathirangalai keli setha umakku,
Pasanga padathi climax a kizhitha umakku ....antha patathin kathapathirangalai vida, antha [padathi climax kathiyai vida 100 madanu apathamana comerical elements mathume vulla intha padam Hollywood tharam.....
Arumayana rasanai..arputhamana kanippu...

un rasanai Rajeskumarin naval paditha un 14 vayathai nenaivu paduthukirathu...