பழையன புகுதலும் - 9

நீயும் நானும்
இலக்கணம் மீறிய‌
இரட்டைக்கிளவி.

குறிப்பு: 2003ல் ஏதோ ஒரு சந்தோஷ தினத்தில் எழுதியது

Comments

Popular posts from this blog

காலோஸ்மி [சிறுகதை]

ஏஐ எனும் சாத்தான்

இறுதி இரவு [சிறுகதை]