சாருவின் எதிர்வினை

உமா ஷக்தி சிறுகதைகள் பற்றிய சாருவின் கருத்துக்களை விமர்சித்து நான் அவருக்கு எழுதிய கடிதத்துக்கு, அவரது எதிர்வினை இங்கே:

http://www.charuonline.com/March09/tanthe.html

############

டியர் சாரு,

நீங்கள் குறிப்பிட்ட கிம் கி டுக்கின் the isle படத்தின் சில காட்சிகளை YouTubeல் பார்க்க வாய்த்தது. அதைப்பற்றிய சில‌ கருத்துக்கள் இங்கே:

http://www.writercsk.com/2009/03/blog-post_25.html

அப்புறம், என் கடிதத்துக்கான தங்கள் பதில் அல்லது எதிர்வினைக்கு நன்றி. உண்மையைச் சொல்ல வேண்டுமானால், அதைப் புரிந்து கொள்ள முயன்று வருகிறேன் - கனவில் கேட்ட கடவுளின் அற்புத வாசகங்களைப் புரிந்து கொள்ள முயற்சி செய்த தாந்தேயின் சிறுத்தை போல்.

நன்றி,

சி.சரவணக்கார்த்திகேயன்

Comments

Popular posts from this blog

புத்தம் புதுமைப் பெண்

சக எழுத்தாளர்களுக்கு ஒரு திறந்த மடல்

Pen to Publish போட்டி: மேலும் சில கேள்விகள்