பழையன புகுதலும் - 5

சிலநூறு காவியங்கள்
சில்லறை காப்பியங்கள்
சிற்சில இதிகாசங்கள்
படைக்கும் மகாகவியாய்
இருக்கலாம் நான்;
ஆனால்
நுந்தை கிறுக்கிய‌
நல்லைந்தரையடி
நனிகவிதைக்கு
நிகரில்லையெதுவும்.

குறிப்பு: 2003ம் ஆண்டு காதலர் தினத்தன்று எழுதியது

Comments

Popular posts from this blog

புத்தம் புதுமைப் பெண்

சக எழுத்தாளர்களுக்கு ஒரு திறந்த மடல்

Pen to Publish போட்டி: மேலும் சில கேள்விகள்