பழையன புகுதலும் - 3

என்றோ நிகழவிருக்கும்
என் மர‌ணத்திற்கு அழ‌
கொஞ்சம் கண்ணீர்
மிச்சம் வைத்திருக்கலாம்
நீ.

குறிப்பு: ஒரு சண்டைக்குப்பின் உடைந்து அழுத நண்பனுக்கு எழுதியது [2004]

Comments

Popular posts from this blog

பிராமணர் Vs பறையர்

இரு பாடல்கள்

Pen to Publish - 2019: சில‌ முக்கியச் செய்திகள்