படித்தது / பிடித்தது - 23

அடிக்கடி பார்க்க முடிகிறது
யானையைக் கூட
மாதக் கணக்காயிற்று
மண்புழுவைப் பார்த்து.

- கல்யாண்ஜி

நன்றி: கல்யாண்ஜி கவிதைகள் (புதுமைப்பித்தன் பதிப்பகம்)

No comments: