படித்தது / பிடித்தது - 22

முத்தம்

கட்டிப்பிடித்து முத்தமிடவா முடியும்
ஒரு காப்பி சாப்பிடலாம் வா

- தேவதேவன்

நன்றி: தேவதேவன் கவிதைகள் (தமிழினி பதிப்பகம்)

No comments: