படித்தது / பிடித்தது - 17

உங்கள் பெயர்

அருகில் வர
அச்சப்படுகிறது
பறவையின் தானியங்களில்
உங்கள் பெயரை
எழுதி வைத்திருக்கிறீர்கள்

- ராஜா சந்திரசேகர்

நன்றி: ராஜா சந்திரசேகர் கவிதைகள் இணையதளம்

Comments

Popular posts from this blog

காலோஸ்மி [சிறுகதை]

எழுத்தாளன் அரசியல் பேசலாமா?

இறுதி இரவு [சிறுகதை]