படித்தது / பிடித்தது - 15

என் கவிதையில் கடவுள்

எனது கொடும் விதி,
கடவுள் என் கவிதையில் இருப்பாரென்றால்
நானே கடவுள்
கடவுள் உன் துயரக்கண்களில் இருப்பாரென்றால்
நீயே கடவுள்
நமது இந்த மகத்தான உலகில் எவருமில்லை
நம்மிருவர் முன் மண்டியிட.

- பாப்லோ நெரூதா (மொழிபெயர்ப்பு : சுகுமாரன்)

நன்றி: பாப்லோ நெரூதா கவிதைகள் (உயிர்மை பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

சக எழுத்தாளர்களுக்கு ஒரு திறந்த மடல்

Pen to Publish - 2019: சில‌ முக்கியச் செய்திகள்

புத்தம் புதுமைப் பெண்