படித்தது / பிடித்தது - 13

அடங்காத காமத்துடன்
தவித்துக்கொண்டிருக்கிறேன்
உனக்கோ அழ்ந்த அயர்ந்த உறக்கம்
விடிந்ததும் எப்படியாவது
உன் வாயைப் பிடுங்கி ரெண்டு
அறை விடுவேன்.

-மகுடேஸ்வரன்

நன்றி: "காமக்கடும்புனல்" தொகுப்பு, United Writers

Comments

Popular posts from this blog

சக எழுத்தாளர்களுக்கு ஒரு திறந்த மடல்

Pen to Publish - 2019: சில‌ முக்கியச் செய்திகள்

புத்தம் புதுமைப் பெண்