பாட்டுடைத்தலைவன்


மேலே இருப்பது நந்தலாலா திரைப்படத்தின் துவக்கவிழா விளம்பரம்.

பொதுவாய், இது போன்ற விளம்பரங்களில் இசையமைப்பாள‌ரின் பெயர் (அவர் எவ்வளவு பெரிய இசையமைப்பாளராய் இருந்தாலும்), படத்தின் இயக்குநர் பெயருக்கு (அவர் புதுமுக இயக்குநராய் இருந்தாலும்) கீழ், அளவிற் சிறியதான எழுத்துருவில் தான் போடுவார்கள். இயக்குநர் பெயருக்கு மேல், அதே அளவிலான‌ எழுத்துருவில், இசையமைப்பாளர் பெயர் வந்ததாய், தமிழ் சினிமாவிலோ, உலக சினிமாவிலோ, எனக்கு தெரிந்து ஞாபக‌மில்லை.

நந்தலாலா இதை உடைத்திருக்கிறது.

சந்தோஷப்படவேண்டியது இளையராஜா; பெருமைப்படவேண்டியது மிஷ்கின்.

No comments: