ஒருத்தி நினைக்கையிலே...

குங்குமம் வார இதழ் நடத்திய வாசகர் கவிதைத் திருவிழாவில்
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களால் முத்திரைக் கவிதையாகத்
தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பு. [இதழ்: 06-செப்டெம்பர்-2007 பக்கம்: 124]

Comments

Ganesan said…
aagaa aagaa!!! enna solla.. epdi solla?

Nichayama solren sooper kavitha da.. kalakkitta po. But dont give up.. keep the bar always up. "alugaiyil aravanaikkum aanmai" esp this line is conveying a lot. only girls can understand this much.. 2gram enna 1000 porkaasugal kodukkalaam intha pulavarukku!!!
ஓ! நீங்கதானா அது? ரொம்ப சந்தோசங்க. என்னோட முதல் கவிதையே, இந்தப் போட்டியிலருந்துதான் ஆரம்பிக்குது.திரைன்னு ஒரு கவிதை, இரண்டாவது இதழ்ல வந்தது.உங்கக் கவிதை உள்ள படியே நல்லக் கவிதை.
star said…
kavidhai arumai..varthai pravagangal miga nandraga irundhana...pennin svarasyangal matrum vali kurithu unarndhu ezhudhi ulleergal...unga kitta irundhu innum neraiya edhiparkkarom..
prawn said…
பெண் சிசுக்கொலையை இந்த மாதிரி angle-லேர்ந்தும் அணுகமுடியுமான்னு ஆச்சரியப்பட வெச்சுது. இதை நான் குங்குமத்தில் மிஸ் பண்ணியிருக்கணும்.ஆழமான கவிதை.kept me guessing till the end :)
suma said…
Hello yesterday I have attended the Book release function Your thinking and write up is excellent I have completed the book yesterday night itself.
good keep it up
Regards
R.Sankar
kikannan said…
க​விதை அருமை நண்பரே...
SudarKodi said…
முத்தாய்ப்பான இறுதி வரிகள் கண்களில் நீரை வரவழைத்தது ரைட்டர். நன்றாக இருக்கிறது கவிதை!

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்