Posts

Showing posts from December, 2008

360 DEGREE of 366 DAYS (2008)

2008ல் உல‌கைப் பாதித்த நிகழ்வுகள் : அமெரிக்க அதிபராய் பாரக் ஒபாமா அமெரிக்கப் பொருளாதார சரிவு இலங்கையில் மீண்டும் யுத்தம் சீனாவில் 8.0 ரிக்டர் பூகம்பம் பெய்ஜிங் கோடை ஒலிம்பிக்ஸ் மைக்கேல் ஃபெல்ப்ஸ் 8 தங்கம் சோமாலிய கடற்கொள்ளையர்கள் LHC அணு அராய்ச்சி பரிசோதனை லீமேன் சகோதரர்கள் திவால் புஷ் மேல் எறியப்பட்ட ஷூ 2008ல் இந்தியாவைப் பாதித்த நிகழ்வுகள் : மும்பை தீவிரவாதிகள் தாக்குதல் நிலவைத்தொட்ட சந்திரயான்1 இந்தியாவின் ஒலிம்பிக் தங்கம் இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் ஆறாவது சம்பள கமிஷன் ஒப்புதல் மன்மோகன் நம்பிக்கை வாக்கெடுப்பு பெட்ரோல் விலை உயர்வு / சரிவு மென்பொருள் துறை வீழ்ச்சி கிரிக்கெட் அணியின் எழுச்சி அரவிந்த் அதிகாவுக்கு புக்கர் 2008ல் தமிழகத்தைப் பாதித்த நிகழ்வுகள் : பரவலான சீரான மின்வெட்டு சென்னை சட்டக்கல்லூரி மோதல் அருந்ததியர் உள் இட‌ஒதுக்கீடு தமிழ் புத்தாண்டாக தை ஒன்று ஒரு ரூபாய்க்கு கிலோ அரிசி இயக்குனர்கள் சீமான் அமீர் கைது க‌ன்னடர்களிடம் ரஜினி மன்னிப்பு கலைஞர் குடும்ப அரசியல் ஜோடி No.1, மானாட மயிலாட‌ கரை கடந்து மழையான‌ நிஷா 2008ல் என்னைப் பாதித்த நிகழ்வுகள் : எழுத்தாளர் சுஜாதாவின் மரணம

SARKAR'S ANSWERS - 2

(Note: All the questions are fired by Ravi Bushan, Tuticorin ) Q:- wat is the use of reading novels (crime, love all kind)? all novels r just time passing only know... A:- Before answering this, here is another set of questions: 1.What is the use of eating sweets? 2.What is the use of listening music? 3.What is the use of watching movie? If you have an answer to these questions, the same is the answer for your question too. Sweets, Music and Movies are the the fashionable, entertaining and enjoyable version of plain food, plain audio and plain video respectively. So is the novels for the plain history. To me, every literary work is reflection of the corresponding period. Novel is a trend or strategy evolved to make the reader to concentrate continuously in reading the content - just like a sweetener added with bitter medicine. Over a period, the strategy becomes the major concern for literature rather than its content. To be clear, novel is an entertaining literature which gives the pl

படித்தது / பிடித்தது - 4

மனித வணக்கம் தாயே, என் தாயே! நான் உரித்த தோலே அறுத்த கொடியே குடித்த முதல் முலையே, என் மனையாளின் மானசீக சக்களத்தி, சரண். தகப்பா, ஓ தகப்பா! நீ, என்றோ உதறிய மை படர்ந்தது கவிதைகளாய் இன்று புரியாத வரியிருப்பின் கேள்! பொழிப்புரை நான் சொல்லுகின்றேன். தமயா, ஓ தமயா! என் தகப்பனின் சாயல் நீ அச்சகம் தான் ஒன்றிங்கே அர்த்தங்கள் வெவ்வேறு. தமக்காய், ஓ தமக்காய்! தோழி, தொலைந்தே போனாயே துணை தேடிப் போனாயோ? மனைவி, ஓ காதலி! நீ தாண்டாப் படியெல்லாம் நான் தாண்டக்குமைந்திடுவாய் சாத்திரத்தின் சூட்ச‌மங்கள் புரியும்வரை. மகனே, ஓ மகனே! என் விந்திட்ட விதையே செடியே, மரமே, காடே மறுபிறப்பே மரண செளகர்யமே, வாழ்! மகளே. ஓ மகளே! நீயும் என் காதலியே எந்தம்மை போல.. எனைப்பிரி ந்தும் நீயின்பம் காண்பாயா? இல்லை காதலித்த கணவனுக்குள் எனைத் தேடுவாயா? நண்பா, ஓ நண‌பா! நீ செய்த நட்பெல்லாம் நான் செய்த அன்பின் பலன் இவ்விடமும் அவ்விதமே. பகைவா, ஓ பகைவா! உன் ஆடையெனும் அகந்தையுடன் எனதம்மணத்தைக் கேலி செய்வாய். நீ உடுத்தி நிற்கும் ஆடைகளே உன‌தம்மணத்தின் விளம்பரங்கள் மதமென்றும் குலமென்றும் நீ வைத்த துணிக்கடைகள் நிர்மூலமாகிவிடும் நிர்வாணமே தங்கும்.

நூல் வனம்

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI), 31வது சென்னை புத்தகக் கண்காட்சி யை ஜனவரி 2009ல் நடத்துகிறார்கள். 08 ஜனவரி 2009 (வெள்ளிக்கிழமை) முதல் 18 ஜனவரி 2009 (ஞாயிற்றுக்கிழமை) வரையான தேதிகளில் பிற்பகல் 2:30 மணி முதல் (விடுமுறைகளில் ‍முற்பகல் 11:00 மணி முதல்) இரவு 8:30 மணி வரை நடக்கும். சென்ற இரு ஆண்டுகளைப்போல் இம்முறையும் பச்சையப்பன் கல்லூரி எதிரிலுள்ள புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியப் பள்ளி மைதானத்தில் தான் நடக்க இருக்கிறது. பச்சையப்பன் கல்லூரியே எங்கே இருக்கிறது என்று தெரியாதவர்களுக்கு இந்தக்குறிப்புகள் பயன் தரலாம் : பூந்தமல்லி நெடுஞ்சாலை, அமிஞ்சிக்கரை, சென்னை-600030. புத்தகக்கண்காட்சிக்கும் எனக்குமான உறவு மிகவும் ஆத்மார்த்தமானது - ஒரு குழந்தைக்கு திருவிழா போல். ஒவ்வொரு முறையும் சுஜாதா பொங்கல் தினத்தன்று கண்காட்சிக்கு வருவார். ஆனால் நான், எல்லா பொங்கலுக்கும் ஊருக்கு சென்று விடுவதால் இது வரை ஒரு முறை கூட அவரை அங்கு வைத்துப் பார்த்ததில்லை. இனி மேலும் பார்க்கவியலாது. கண்காட்சியில் வைத்துத்தான் சுந்தர ராமசாமி, கலைஞர், மனுஷ்யபுத்திரன், பி.ஏ.கிருஷ்ணன், லீனா ம‌ணிமேகலை

SARKAR பதில்கள் - 8

Q:- ஒரு பெண்ணைப் புணர்ச்சி செய்ய‌ நல்ல நேரம் எது? A:- அவள் கணவன் இல்லாத நேரம். Q:- எல்லாம் செய்து விட்டு கூடப்பிறந்தவர் என்கிறார்களே? A:- கூடத்தானே செய்கிறார்கள். Q:- சம்போகத்தில் எந்த வயது பெண்கள் சாமர்த்தியசாலிகள்? A:- எட்டு முதல் நாற்பத்தெட்டு வரை. Q:- மனிதனுக்கும் மிருகத்துக்கும் என்ன வித்தியாசம்? A:- இந்த கேள்வி தான். Q:- மனிதனுக்கும் கடவுளுக்கும் என்ன வித்தியாசம்? A:- இந்த பதில் தான்.

SARKAR பதில்கள் - 7

Q:- பெண் விடுதலையின் அடையாளம் என்ன? A:- CLEAVAGE. Q:- இந்தியாவில் சினிமா எடுக்க என்ன தேவை? A:- கோடி ரூபாய்களும் ஜோடி மார்புகளும். Q:- வயதான பெண்கள் எதை நினைத்து வருந்துவார்கள்? A:- தவறிச்செய்த‌ தவறுகளை. Q:- வயதான ஆண்கள் எதை நினைத்து வருந்துவார்கள்? A:- செய்யத்தவறிய‌ தவறுகளை. Q:- கடவுளை அடைய என்ன செய்ய வேண்டும்? A:- த்தூ... திருந்தவே மாட்டீர்களா?

SARKAR பதில்கள் - 6

Q:- அறிவு தொட்டனத்தூறும் மணற்கேணி போன்றதா? A:- ஆம். மற்றொன்று ஆசை. Q:- சானியா மிர்சாவைப் பார்த்தால் என்ன கேட்பீர்கள்? A:- குப்புறப்படுப்பீர்களா? Q:- குட்டைப்பாவாடைப்பெண்களை கண்டால் என்ன தோன்றும்? A:- காற்றின் வேகம் பற்றி. Q:- பெண்களை தெய்வமாய் மதிப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? A:- தொட்டுக் கும்பிடுவதையா சொல்கிறீர்கள்? Q:- உங்களுக்கு எப்போது மிகவும் தர்மசங்கடமாய் இருக்கும்? A:- இது போன்ற கேள்விகளின் போது.

SARKAR பதில்கள் - 5

Q:- மகிழ்ச்சியான சந்தர்ப்பங்களில் கண்ணீர் வழிவதேன்? A:- அது ஒரு எச்சரிக்கை. Q:- நீங்கள் ஏன் க‌டவுளை நம்புவதில்லை? A:- கொஞ்சம் யோசிப்பதால். Q:- இறப்பதற்கு முன் என்ன செய்ய ஆசைப்படுவீர்கள்? A:- இக்கேள்விக்கு பதில் சொல்ல. Q:- மனிதனின் துன்பங்களுக்கு காரணம் எது? A:- ஆறாவது அறிவு. Q:- உலகில் எங்கே காமம் அதிகம் பேசப்படுகிறது? A:- உலகம் முழுக்க - இணையத்தில்.

BEST OF FORWARDS - 19

Image
Courtesy : Google Holiday Doodle

WHERE IS THE PARTY?

" Attention Tamil Directors and Producers! If this movie is remade in Tamil, I prefer Rajkiran and Nasser to play the lead roles done by Naseeruddin Shah and Anupam Kher respectively. Also, I suggest Ramji and Yuvan to take care of Cinematography and Background Score respectively and I am ready to write the dialogues . " - THE GOOD WEDNESDAY ( writerCSK 's review on the film " A Wednesday ") It seems that Kamal Haasan got the remake rights of the movie " A Wednesday " and going to do it in Tamil with himself and Mamootty in lead roles. No issues. That's perfectly OK. But, who is going to write the dialogues?

படித்தது / பிடித்தது - 3

வேலி மீறிய கிளை ( பாலியலும் கலாச்சார விதிகளும் ) நன்றி : சாரு நிவேதிதா

ஒண்டிக்கட்டை இதிகாசம்

Image
“ A bachelor is a guy who never made the same mistake once ” - Phyllis Diller (American Comedienne) ஆதவன் சிறுகதைகள் தொகுப்பு வாயிலாகத்தான் New Horizon Media எனக்கு அறிமுகமானது. பின்பு துப்பறியும் சாம்பு, யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் என எங்களுக்குள் நிறைய வியாபாரம் நடந்தாயிற்று. பத்ரி சேஷாத்ரியின் வலைப்பூவில் NHM புத்தகங்கள் இலவசமாக! (பதிலாக புத்தகம் பெறுபவர் தன் வலைப்பூவில் ஒரு மாதத்துக்குள் அதற்கு நேர்மையான‌ ஒரு விமர்சனம் எழுத வேண்டும்) என்கிற திட்டத்தைக் கண்ட போது மிகுந்த தயக்கதுடனேயே புத்தக‌ப்பட்டியலுடன் அவர்களுக்கு மின்‍-அஞ்சல் அனுப்பினேன். என் சோம்பேறித்தனமே தயக்கத்தின் மூலக்காரணம் ‍(வலைத்தளத்தில் இன்னும் எழுதப்படாமல் தாமதப்பட்டிருக்கும் விஷயங்கள் பல ‍- வாரணம் ஆயிரம், பொம்மலாட்டம், Fashion, Rab Ne Bana Di Jodi படங்களுக்கு விமர்சனம் இப்படி) மின்‍-அஞ்சல் அனுப்பி, சரியாய் அடுத்த ஐந்தாவது தினம் என் வீடு வந்து சேர்ந்த புத்தகம் தான் சிபி கே. சால‌மனின் ஒண்டிக்கட்டை உலகம் . " லட்சோப லட்ச ஒண்டிக்கட்டைகளுக்கு இந்தப்புத்தகம் தண்ணீர் தெளித்து விடப்படுகிறது " என்று சமர்ப்பணத

BEST OF FORWARDS - 18

Image

ALWAYS AS A...

THERE ARE TWO ENDS - AM AT THE OTHER END.

THE METICULOUS SARCASM

Introduction : This is a snippet of recent gtalk between my close friend and me. he : Poda Sunny me : Poda Scooty Conclusion : This discriminates whether you badly know Tamil or know bad Tamil.

SARKAR'S PHILOSOPHY - XX

- Ladies first; More priority to those with bigger boobs. - Hope that top-less is NOT a subset of woman empowerment. - Man's oldest hobby is raping visually; enjoying it is woman's. - Woman's make-up is the best example for the power of advertising. - Forget the past; It avoids hesitation on repeating the mistakes. - Conscience is in-built disturbance peaks during every success.

படித்தது / பிடித்தது - 2

தேடிச் சோறு நிதந்தின்று – பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று – பிறர் வாடப் பலசெயல்கள் செய்து - நரை கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வேனென்று நினைத்தாயோ கச்சணிந்த கொங்கை மாந்தர் கண்கள் வீசும் போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே நச்சை வாயிலே கொணர்ந்து நண்பரூட்டும் போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே நல்லதோர் வீணை செய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ சொல்லடி சிவசக்தி - எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய் வல்லமை தாராயோபட்ட - இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே -மகாகவி சுப்ரமணிய பாரதி பின்குறிப்புக‌ள் : 1. இன்று மகாகவியின் 127வது ஜனன தினம். 2. வருங்கால சந்ததியினர் இதை எளிதில் ஞாபகம் வைத்துக்கொள்ள வழி ‍- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளுக்கு முந்தைய தினம். 3. வந்தே மாதரம்!

BEST OF FORWARDS - 17

PAKISTAN'S STANDARD RESPONSE TEMPLATE Dear Prime Minister Manmohan Singh/ Atal Bihari Vajpayee / Narasimha Rao / Rajiv Gandhi , Pakistan strongly condemns / is shocked by / is pleasantly surprised with the success of our "freedom fighters" in the loss of dozens / hundreds / thousands / millions of innocent lives in the bomb blasts / sniper attack / hijacking / religious riots / other disaster that occurred in a busy marketplace / train / housing colony / Indian parliament building / an upper-class hotel / temple in Mumbai / Delhi / Kashmir / Assam / Punjab / Gujarat / Other . The Pakistani citizens / soldiers / "freedom fighters" / "friendship agents" / students who were caught red-handed / found dead at the scene of the crime / convicted of the crime are actually undercover Indian / American / Israeli agents. Any Pakistanis proven to be guilty of terrorism will be rewarded handsomely / dealt with severely / promoted

உவமை - உவமேயம்

Kotex Slimz சானிடரி நாப்கினின் புதிய‌ TV விளம்பரம் பார்த்தீர்களா? ஒரு பெண் தன் பாய் ஃபிரெண்டுடன் கைகோர்த்து நடந்து வருவதை அவள் அம்மா பார்த்து விடுகிறார். உடனே, புஷ்டியான‌ அப்பெண் ஒல்லியான‌ அவ‌ன் பின்னே ஒளிய முயலுகிறாள். அவ்வளவு தான். சத்தியமாய் - சுத்தமாய் எனக்குப் புரியவில்லை (எப்போதுமே இது போன்ற விஷயங்களில் நான் கொஞ்சம் வாழை மட்டை). அப்புறமாய் என் மனைவி இதைப்பற்றி இடஞ்சுட்டி பொருள் விளக்கி்ய போது வாயைப் பிளந்து விட்டேன். எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்! சில விஷயங்களைப் புரிந்து கொள்ள புத்திசாலித்தனம் மட்டும் போதாது.

தற்செயல்களின் திரைக்கதை

Image
Parapsychologyயில் " Apparition " என்றொரு சொல் பிராதானமாய், கொஞ்சம் தாரளமாய் புழங்கும். சுருக்கமாய் " புலன்களுக்கு அப்பாற்பட்ட அல்லது புலன்களை ஏமாற்றும், அசாதரண, அமானுஷ்ய அனுபவம் " என்று தமிழில் கிட்டதட்ட மொழிபெயர்க்கலாம் (வெகுஜன உதாரணம் : ஹாரி பாட்டர்). இன்னும் இறங்கி வந்தால் பேய், பிசாசு, ஆவி என்று கொஞ்சம் பயப்படலாம். மாபெரும் மானுட இழப்பு, அபத்த இரங்கல் கவிதைகள் என்பதையெல்லாம் தாண்டி சுஜாதாவின் மறைவையொட்டி ந‌ட‌ந்த நன்மைகளில் ஒன்று ‍- அவரின் எழுத்துக்களை நேசித்து வாசித்தவர்கள் அனைவரும் பரஸ்பரம் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள‌த் தளம் அமைத்துத் தந்தது அச்சோக நிகழ்வு. அப்படி எனக்கு அறிமுகமானவர் தான் பாண்டிச்சேரியைச் சேர்ந்த சுந்தரி செல்வராஜ் . கட‌ந்த வியாழன் இரவு விஜய் தொலைக்காட்சியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் " நடந்தது என்ன? " நிகழ்ச்சியைப் பார்த்தவர்களுக்கு சுந்தரியைத் நினைவிருக்கலாம். பாண்டிச்சேரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஓர் இரவு கார் பிரயாணத்தில் சுந்தரியின் கணவர் சந்திக்க நேர்ந்த apparition பற்றியது அந்நிகழ்ச்சி (அதன் வழக்கமான " சித்தரிக்கப்

BEST OF FORWARDS - 16

Important Information To Every Indian In case you come across any suspicious activity or have any information to tell to the Anti-Terror Squad, please take a note of this. ALL INDIA TOLL-FREE TERROR HELP-LINE : 1090 Remember that this number is valid all over India. This is a toll free number and can be dialed from any land-line, WLL or mobile phone in India. Your city´s Police or Anti-Terror squad will take action as quickly as possible. Moreover, the identity of the caller will be kept a secret. Please try to make aware each and every citizen of India about this facility. Please forward this mail to as many people as possible, and tell everyone individually also. It´s NOT only the Government´s responsibility to stop terrorism; but ours also. Remember, your single call (on time) can save 100´s of innocent lives .

SARKAR'S ANSWERS - 1

(Note: All the questions are fired by Jeeva, Bangalore ) Q:- Do you think there is an end to one's jealousy? A:- Definitely "No". In fact, the passion to grow for either an individual or a group sprouts out from there, in the form of competition, if taken in a positive sense. Q:- Is it feasible to satisfy a woman's interest on gold? A:- Its from her genes. Better to make it as a controlled phenomenon rather than trying to quench it completely. Also, its a major driver of economy, particularly in India. Q:- Is it feasible to satisfy a man's interest on sex? A:- Infinity is interesting and peculiar than other numbers in mathematics nothing but because of its unaccountability - so as the never ending passion of sex for mankind. Q:- How important money is to a common man? A:- There are few basic necessities without which no "common man" can survive. They are money, oxygen, water, food and sex in the descending order of their importance. Q:- What are all t

HARE KRISHNA

Orkut is a data warehouse of a variety of interesting stuff. I believe that every psychology student should treat browsing Orkut as a best lab excercise for his unofficial case studies (A few terrorists or psychopaths too can be caught through this). Today, I have encountered a very interesting but a very typical character in Orkut. Swamiji . His passions is "To preach about Lord Krishna", books are "Sri Brhad Bhagavatamrtam, Sri Jaiva Dharma", tv shows are "Krishna, Mahabharata, Ramayana" and films are "Bhakta Prahlada, Tukarama, Nadia Nimai". Till this, its OK. Perfectly normal. The issue comes at his cuisines - its "Krishna Prasadam". Irony is he is an M.Tech in Industrial Engineering and Management from IIT Kharagpur. He also claims that he has worked with many prominent corporates like Walt Disney, Merrill Lynch, Goldman Sachs, Pepsi-cola, Citicorp Software, ITC, Dun and Bradsheet, Cambridge Technology Partners, Hasbro Inc, IB