SARKAR பதில்கள் - 6

Q:- அறிவு தொட்டனத்தூறும் மணற்கேணி போன்றதா?
A:- ஆம். மற்றொன்று ஆசை.

Q:- சானியா மிர்சாவைப் பார்த்தால் என்ன கேட்பீர்கள்?
A:- குப்புறப்படுப்பீர்களா?

Q:- குட்டைப்பாவாடைப்பெண்களை கண்டால் என்ன தோன்றும்?
A:- காற்றின் வேகம் பற்றி.

Q:- பெண்களை தெய்வமாய் மதிப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
A:- தொட்டுக் கும்பிடுவதையா சொல்கிறீர்கள்?

Q:- உங்களுக்கு எப்போது மிகவும் தர்மசங்கடமாய் இருக்கும்?
A:- இது போன்ற கேள்விகளின் போது.

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்