SARKAR பதில்கள் - 5

Q:- மகிழ்ச்சியான சந்தர்ப்பங்களில் கண்ணீர் வழிவதேன்?
A:- அது ஒரு எச்சரிக்கை.

Q:- நீங்கள் ஏன் க‌டவுளை நம்புவதில்லை?
A:- கொஞ்சம் யோசிப்பதால்.

Q:- இறப்பதற்கு முன் என்ன செய்ய ஆசைப்படுவீர்கள்?
A:- இக்கேள்விக்கு பதில் சொல்ல.

Q:- மனிதனின் துன்பங்களுக்கு காரணம் எது?
A:- ஆறாவது அறிவு.

Q:- உலகில் எங்கே காமம் அதிகம் பேசப்படுகிறது?
A:- உலகம் முழுக்க - இணையத்தில்.

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்