சென்னை புத்தகக் காட்சி - 2015

பாரம்பரியம் மிக்க‌ சென்னை புத்தகக் காட்சி நாளை துவங்குகிறது. மாதொருபாகன் மன்னிப்பு என்ற துன்பியல் நிகழ்வு தவிர‌ என்னவோ இம்முறை அத்தனை பரபரப்பு இல்லாதது போல் தோற்றம் - பொதுவாகவும் சரி, என் வரையிலும் கூட!


புத்தகக் காட்சி பற்றிய தகவல்கள்:
இடம்: YMCA மைதானம், நந்தனம் | நாள்: 09 ஜனவரி 2015 – 21 ஜனவரி 2015
நேரம்: விடுமுறை நாட்களில்: காலை 11:00 - இரவு 9:00 / வேலை நாட்களில்: மதியம் 2:00 - இரவு 9:00

என் புத்தகம் கிடைக்கும் ஸ்டால்களின் விபரங்கள்:
  • சிக்ஸ்த் சென்ஸ் [ஸ்டால் எண்: 343, 344, 411, 412] - வெட்கம் விட்டுப் பேசலாம் (NEW)
  • கிழக்கு பதிப்பகம் [ஸ்டால் எண்: 634, 635] - குஜராத் 2002 கலவரம் & சந்திரயான்
  • அம்ருதா பதிப்பகம் [ஸ்டால் எண்: 111] - கிட்டதட்ட கடவுள்
  • கற்பகம் புத்தகாலயம் [ஸ்டால் எண்: 38, 39] - தேவதை புராணம்
  • அகநாழிகை பதிப்பகம்  [ஸ்டால் எண்: 304] - பரத்தை கூற்று
    இந்த நூல்கள் பற்றிய விபரங்களை இங்கே காணலாம்: http://www.writercsk.com/p/blog-page_1.html
    ஸ்டால் லேஅவுட்டை இங்கே பார்க்கலாம்: http://bapasi.com/wp-content/uploads/2014/01/CBF-2015-Layout.pdf

    கண்காட்சியின் இறுதி வார இறுதியில் நான் செல்வேன் என நினைக்கிறேன். ஆட்டோகிராஃப் போட 5,000 ரூபாய் பணமெல்லாம் கேட்க மாட்டேன் என உறுதி அளிக்கிறேன். பெண்களின் மார்பு தவிர வேறெதிலும் போடத் தயார்.

    *

    Comments

    Popular posts from this blog

    இறுதி இரவு [சிறுகதை]

    கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

    தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்