காதல் புராணம் : வலைச்சரம்

காதல் புராணம் கவிதைத்தொடர் குறித்தும் என்னைப் பற்றியும் வலைச்சரம் தளத்தில் சென்ற வாரம் அதன் ஆசிரியராய் இருந்த‌ பதிவர் ராஜா ஜெய்சிங் குறிப்பிட்டிருந்தார்:

*******

http://blogintamil.blogspot.com/2011/03/blog-post_24.html

*******

கவிதைப்பூக்கள்...

Posted by அகல்விளக்கு at 4:48 AM Thursday, March 24, 2011

சி.சரவணகார்த்திகேயன் (WriterCSK) - இவர் ஒரு பிரபல எழுத்தாளர். அதைவிட ட்விட்டரில் இவரது கீச்சுக்கள் மிகப்பிரபலம். யாரோ ஒருவர் எழுதியது போல இவர் தமிழ்பேப்பர் தளத்திற்கு எழுதிய காதல்புராணம் இவருக்கு மிக நல்ல வாசகர் வட்டத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அக்கவிதைத் தொடரை அனானியாக இவர் எழுதிய நேரத்தில், இவர் யாராக இருக்கும் என்ற அனுமானத்தில் ட்விட்டரில் பெரிய சலசலப்பே ஏற்பட்டது. இதோ அவரது காதல் புராணத்தின் தொகுப்பு... காதல் புராணம்

*******

ராஜாவின் தந்தை கடந்த வாரம் காலமானதாக அறிகிறேன். துக்கம் பகிர்கிறேன்.

Comments

Anonymous said…
hi,

use windows live writer instead of your default post editor in blogger...

(post editor means it is the place where u type your essays...)

read these to know y u should use windows live writer instead of default blogger's post editor...

http://www.bloggersentral.com/2010/05/5-reasons-why-you-should-switch-to.html

http://www.bloggersentral.com/2010/06/5-more-reasons-why-you-should-use.html

download windows live writer from here

http://explore.live.com/windows-live-writer-xp

select language tamil or english while u download...u can save windows live writer on your desktop...u dont need to go online to write your essays in windows live writer...(u can style your photos remarkable in essays using this windows live writer ...)
dont use default blogger's default post editor...use windows live writer for your blog...d.........

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்