செகண்ட் இன்னிங்ஸ்

அகநாழிகை : ஜூன் 2010 இதழில் 'சுதந்திரம்' பற்றி‌ மளையாள எழுத்தாளர் பால் ஸக்கரியா ஷோபா வாரியருக்கு (rediff.com) அளித்த‌ நேர்காணல் - மொழிபெயர்ப்பு என்னுடையது - வெளியாகியுள்ளது. உடன் எனது சில கவிதைகளும்.

மேலும் விவரங்களுக்கு - http://www.aganazhigai.com/2010/05/2010.html

Comments

Anonymous said…
உயிர்மை நடத்திய சுஜாதா விருதுகள் போட்டியில் பங்குபெறவில்லையோ ?பங்கு பெறுவாய் என நினைத்தேன்
@Anonymous

என்னை விட நன்றாக எழுதும் நிறையப் பேர் தமிழ்ப் பதிவுலகில் இருக்கிறார்கள் என்பதை நன்கறிந்தும் சுஜாதா விருதுகளில் கலந்து கொள்ளத்தான் செய்தேன். எதிர்பார்த்தது போலவே கிடைக்கவில்லை - அதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

ஆனால் விருது முடிவுகளில் எனக்கு சில விமர்சனங்கள் உண்டு.
viki said…
ஒரு சின்ன உதவி .சில மாதங்களுக்கு முன் தமிழின் சிறந்த நூறு புத்தகங்களை பட்டியலிட்டிருந்தாய்.அந்த இணைய பக்கத்தின் முகவரி வேண்டும்.இங்கு(வலைத்தளத்தில்) பார்த்தேன் கிடைக்கவில்லை
@viki

http://www.writercsk.com/2009/01/100.html

ஆனால் இந்தப் பட்டியலோடு இப்போது சற்ற முரண்படுகிறேன்.
viki said…
மிக்க நன்றி.எந்த பட்டியலும் நிரந்தரம் அல்ல.
இப்போது தஸ்தாயேவ்ச்கி எழுதிய சூதாடி (Gambler in தமிழாக்கம் .மதுரை பிரஸ் வெளியீடு) படித்து கொண்டிருக்கிறேன்.
நன்றி
நானும் என் நண்பரும் said…
Can you provide us some internet links to buy your second innings by online

urs
நானும் என் நண்பரும்
@நானும் என் நண்பரும்

Unfortunately, You cannot buy it online.
The info of the shops where you can get the magazine is available @ http://www.aganazhigai.com/2010/05/2010.html
@நானும் என் நண்பரும்

மற்றொரு சுலபமான வழி அகநாழிகைக்கு சந்தா கட்டுவது. அதற்கு இதழின் ஆசிரியர் பொன்.வாசுதேவனை இந்த முகவரியில் தொடர்வு கொள்ளலாம்:
aganazhigai@gmail.com

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்