தமிழ் : சிறந்த 10 வலைப்பதிவுகள் - நீட்சி

முன்பே குறிப்பிட்டது போல் தமிழ் : சிறந்த 10 வலைப்பதிவுகள் வரிசையின் தொடர்ச்சியாய் அதன் நீட்டிக்கப்பட்ட ஒரு பட்டியலை இங்கே தந்திருக்கிறேன். இவற்றில் சில எனக்குப் புதிதாக தற்போது அறிமுகமானவை; சிலவற்றின் முக்கியத்துவம் நண்பர்களும், வாசகர்களும் சொன்னவை; மேலும் சில கடந்த பட்டியலில் இருப்பவற்றுக்கு சற்றும் குறைந்ததல்ல என்ற போதிலும் பத்து என்கிற குறைந்த எண்ணிக்கை காரணமாக இடம்பெறாமல் போனவை.
  1. எட்டயபுரம் [http://kalapria.blogspot.com/]
  2. செல்வேந்திரன் [http://selventhiran.blogspot.com/]
  3. என் வலைப்பூ [http://nvmonline.blogspot.com/]
  4. தனிமையின் இசை [http://ayyanaarv.blogspot.com/]
  5. கென் [http://www.thiruvilaiyattam.com/]
  6. நந்தாவிளக்கு [http://nundhaa.blogspot.com/]
  7. நேயமுகில் [http://neyamukil.blogspot.com/]

Comments

என் வலைப்பூ வை தங்கள் பட்டியலில் பார்த்தேன். மகிழ்ச்சியாக இருக்கின்றது.

தங்கள் அறிமுகத்துக்கு நன்றி சரவணகார்த்திகேயன்.
Anonymous said…
haven't you seen these two blogs until now?

http://blog.mohandoss.com/

http://ramasamywritings.blogspot.com/

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்