கடிதம்: why no updates?

நேற்று வந்திருந்த‌ ஓர் அனானி பின்னூட்டம்:

############

Anonymous has left a new comment on your post "Toniaவும் 4.7 மில்லியன் டாலரும்"

hope and wish dat u and ur family members b fine. y no updates nowadays. expecting more 4m u. sorry if it pressures u.

by
ur fan

############

Dear Anonymous,

I will be surprised if you are not a female.

எனக்கும் நிறைய எழுத ஆசை தான். ஆனால் சமீப தினங்களில் அலுவலகத்தில் மிகுந்த பணிச்சுமை. காலை எட்டு மணிக்கு வீட்டை விட்டு கிளம்பினால் வீடு திரும்ப இரவு பத்து மணியாகி விடுகிறது. தவிர என்னுடைய இன்னொரு கெட்ட பழக்கம் என்னவெனில், எந்த நாளென்றாலும் குறைந்தபட்சம் எட்டு மணி நேரம் உறங்கியாக வேண்டும். சில நாட்களாக தினசரி புரட்ட, தொலைக்காட்சி பார்க்க - அவ்வளவு ஏன் - மனைவியுட‌ன் சரியாய்ப் பேசக் கூட நேரமில்லை. அதனால் தான் வாசகர் கடிதம், படித்தது பிடித்தது, BEST OF FORWARDS என்று கணக்கு காட்டிக் கொண்டிருக்கிறேன்.

Anyway, let me..

-CSK

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்