கடிதம்: பள்ளிக் கூண்டு

கார்த்திகா ரஞ்சனின் பள்ளிக் கூண்டு கவிதையை எனது படித்தது / பிடித்தது தொடரின் 29வது கண்ணியில் இணைத்திருந்தேன். அதற்கு அவரது எதிர்வினை:

############

Thanks. Appadiye antha pic-m serthu pottirukkalam. I like that pic very much than my poem. :) Just said. Anyway thank u very much for refer that.

Karthika Ranjan.

############

கார்த்திகா,

இந்தப் படத்தைக் காட்டிலும் ஈரம் உலரா கதைகள் என்கிற உங்கள் கவிதையின் படம் மிகக்கச்சிதமாய்ப் பொருந்திப்போகிறது. கிட்டதட்ட அதுவே கவிதையை சொல்லிவிடுகிறது என்பேன்.

அப்புறம் கவிதை மட்டுமல்ல; கடிதமும் தமிழில் எழுதலாம்.

-CSK

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்