யாருக்கு ஓட்டுப் போடுவது?

மோடியை எதிர்க்க வேண்டும் என்று சொன்னதற்கு நான் அடிக்கடி எதிர்கொண்ட கேள்வி வேறு யாருக்கு ஓட்டுப் போடுவது? என்பது தான். அதற்கு தர்க்கப்பூர்வமாக பதிலளிக்க முயன்றிருக்கிறேன். குறிப்பாய் தமிழகம் மற்றும் புதுவையில் கட்சி அடிப்படியில் 40 தொகுதிகளிலும் யாருக்கு வாக்களிக்கலாம் என ஆராய்ந்திருக்கிறேன்.

யாருக்கு ஓட்டுப் போடுவது? - http://www.tamilpaper.net/?p=8742

தமிழ் பேப்பர் இதழில் தேர்தலை ஒட்டி வெளிவரும் வட்ட மேஜை மாநாடு பகுதியில் நான் இதுவரை எழுதிய கட்டுரைகள் எல்லாமே எனக்கு திருப்தி அளித்தவை. வாய்ப்பளித்த மருதன் அவர்களுக்கு நன்றி. இன்னும் அதில் ஒரு கட்டுரை எழுத வேண்டி இருக்கிறது - நோட்டா பற்றி. சந்தர்ப்பம் அமைகிறதா பார்க்கலாம்.

*

Comments

Sankar said…
> விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் ஈழ இறுதி யுத்தத்தில் எந்த நேர்மையான முயற்சியும் எடுக்கவில்லை என்பதால் அவர்களையும் நிராகரிக்க வேண்டும்.

What more they could have done ?
@ Sankar P

திமுகவிற்கும் அதன் வழியே காங்கிரஸுக்கும் அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். அது சரிப்படவில்லை எனில் எம்பி பதவியை ராஜினாமா செய்து விட்டு கூட்டணியை முறித்து விட்டு விலகி வந்து ஊடகங்களின் மூலம் மக்களை சந்தித்து திமுகவையும் காங்கிரஸையும் அம்பலப்படுத்தி இருக்க வேண்டும். பின் மக்கள் மத்தியில் முழு வீச்சுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் செய்திருக்க வேண்டும். மாறாக ராஜபக்‌ஷேவுடன் போய் சிரித்தபடி கை குலுக்கினார்கள்.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்