முகம் - நீயா நானா
முகம் பற்றிய நீயா நானா நிகழ்ச்சியில் (விஜய் டிவி) கலந்து கொண்டதைப் பற்றி ஏற்கனவே எழுதியிருந்தேன். அது நேற்று போகியன்று ஒளிபரப்பாகியது. எனக்கே நிகழ்ச்சி தொடங்க 10 நிமிடம் இருக்கும் போது தான் விஷயம் தெரியும் என்பதால் நண்பர்களுக்கு / உறவினர்களுக்கு / சமூக வலைதள அன்பர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க இயலவில்லை. இன்று விஜய் டிவி தனது அதிகாரப்பூர்வ யூட்யூப் சானலில் அந்த வீடியோவை வெளிட்டிருக்கிறது.
கிட்டதட்ட 6 மணி நேரம் ஷூட் செய்த நிகழ்வை ஒண்ணே கால் மணி நேரத்துக்கு மேல் ஓடுகிற நிகழ்ச்சியாகச் சுருக்கியுள்ளனர். என் வேண்டுகோள் முழு வீடியோவையும் பாருங்கள் என்பதே. ஆனாலும் நேரமோ ஆர்வமோ இல்லாதவர்களுக்காக மட்டும் நான் தோன்றும் / பேசும் பகுதிகளின் நேரத்துளிகளை இங்கே பட்டியலிடுகிறேன்.
http://www.hotstar.com/tv/neeya-naana/1584/a-debate-on-facial-expressions/1000031581
*

- 0:02:20 - 0:02:40
- 0:05:58 - 0:06:18
- 0:10:40 - 0:10:57
- 0:33:42 - 0:34:00
- 0:36:17 - 0:36:52
- 0:40:08 - 0:40:32
- 0:44:22 - 0:44:49
- 1:16:14 - 1:16:24
http://www.hotstar.com/tv/neeya-naana/1584/a-debate-on-facial-expressions/1000031581
*
Comments