மதன் கார்க்கி - மினி பேட்டி

ஆழம் ‍- செப்டெம்பர் 2012 இதழில் வெளியாகி இருக்கும் சமூகவலைதளங்களில் பிரபலங்கள் குறித்த எனது கட்டுரைக்காக‌ ட்விட்டரில் தீவிரமாக இயங்கும் பிரபலம் என்ற வகையில் பாடலாசிரியர் மதன் கார்க்கியை தொலைபேசி வழி ஒரு மினி பேட்டி எடுத்தேன். பேட்டி சற்றே நீண்டு விட்டதால், தேவையானதை மட்டும் பயன்படுத்திக்கொண்டோம். முழுப்பேட்டி இன்று தமிழ் பேப்பர் இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.

மதன் கார்க்கியுடன் ஒரு மினி பேட்டி - http://www.tamilpaper.net/?p=6776 *******

Comments

Anonymous said…
http://anubavajothidam.com/writer-sujatha-copied/

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்