சென்னை புத்தகக் காட்சி : 2012
மற்றுமொரு புத்தாண்டு; மற்றுமொரு புத்தகக்காட்சி; மற்றுமொரு புதுப்புத்தகம்; மற்றுமொரு பதிவழைப்பு; மற்றுமொரு..
நாளை - 05/01/2012 - வியாழக்கிழமை அன்று காட்சி ஆரம்பிக்கிறது. அப்துல் கலாம் வருகை; தினசரி ஒரு நிகழ்வரங்கு; சிறுவர் ஓவியப்போட்டி என இம்முறை கலந்து கட்டி களமிறங்கியிருக்கிறார்கள் பப்பாஸியர். மற்ற விவரங்கள் இங்கே:
எனது புதிய புத்தகமான தேவதை புராணம் வரும் புதன்கிழமை (11/01/2012) முதல் புத்தகக் காட்சியில் கிடைக்கும் எனத்தெரிகிறது. புத்தகக்காட்சியில் என் புத்தகங்கள் கிடைக்கும் ஸ்டால்களிவை. குழப்பந்தவிர்க்க குறித்துக்கொள்க.
தேவதை புராணம்:
வரும் வார இறுதி நாட்களில் புத்தகக்காட்சி போவதாக இன்னும் உறுதி செய்யப்படாத ஒரு திட்டம் வைத்திருக்கிறேன்.

- கற்பகம் புத்தகாலயம் / Karpagam Puthagalayam - ஸ்டால் எண் : 205-206 / செல் : 96000-63554
- நிவேதிதா புத்தகப் பூங்கா / Nivethitha Puthaga Poonga - ஸ்டால் எண் : 326 / செல் : 99945-41010
- டிஸ்கவரி புக் பேலஸ் / Discovery Book Palace - ஸ்டால் எண் : 334 / செல் : 99404-46650
- கிழக்கு பதிப்பகம் / Kizhakku Pathippagam - ஸ்டால் எண் : F-007 / செல் : 95000-45608
- நியூ ஹொரைசன் மீடியா / New Horizon Media - ஸ்டால் எண் : F-020 / செல் : 95000-45608

Comments