கண்ணீரும் புன்னகையும்
*
நிறைய சிரிக்கிறார்கள் -
நானோ புன்னகையை
யாசித்துக் கிடக்கிறேன்.
*
எத்தனை சிரிப்பும்
மறைந்து விடும்;
சிறுகண்ணீரதை
மறக்கவியலுமா?
*
மற்றவரின் உதட்டுக்கு
நினைவூட்டும் பொருட்டு
செயற்கையாகவேனும்
புன்னகை செய்யுங்கள்.
*
கண்ணீருக்கென்றுண்டு
வலிகள் போக்குமொரு
விநோதக்கவுச்சி வாசம்.
*
புன்னகையிலிருக்கிறது
ஒரு முத்தத்தின் ஈர ருசி;
சிறுகண்ணீரிலிருக்கிறது
புணர்ச்சியின் உலர் பசி.
*
நிறைய சிரிக்கிறார்கள் -
நானோ புன்னகையை
யாசித்துக் கிடக்கிறேன்.
*
எத்தனை சிரிப்பும்
மறைந்து விடும்;
சிறுகண்ணீரதை
மறக்கவியலுமா?
*
மற்றவரின் உதட்டுக்கு
நினைவூட்டும் பொருட்டு
செயற்கையாகவேனும்
புன்னகை செய்யுங்கள்.
*
கண்ணீருக்கென்றுண்டு
வலிகள் போக்குமொரு
விநோதக்கவுச்சி வாசம்.
*
புன்னகையிலிருக்கிறது
ஒரு முத்தத்தின் ஈர ருசி;
சிறுகண்ணீரிலிருக்கிறது
புணர்ச்சியின் உலர் பசி.
*
Comments
https://docs.google.com/document/d/167ezQpRodFd6Mlsf6u5GqC3w56Sl6_DUJzoRGPVuNJE/edit?hl=en_US
saravana karthikeyan, please forward this to others in email...
today, i have made some modifications in adding a label feed in google reader ....see it....d...
chanakyar about women
https://docs.google.com/document/d/1idvKf-KoXUc5OuUpWJ_5olkFQnptteG3aUv6CjJBAZo/edit?hl=en_US
...d...
hear these songs...they r my favorites...you see them in youtube...if u like them u can download their mp3 format from these sites
http://www.mp3raid.com/ and
http://beemp3.com/
sadho re by agnee
http://www.youtube.com/watch?v=U5Gek6mspGk
kehn de ne naina by devika
http://www.youtube.com/watch?v=iK2eFmBvGpI
sagari rayn by rageshwari
http://www.youtube.com/watch?v=1NOGkFB-VoE
gracia la vida by violeta pera
http://www.youtube.com/watch?v=UW3IgDs-NnA
oul tani kda by nancy ajram
http://www.youtube.com/watch?v=4fIz87YX97w
in the mood for love movie- yumeji's theme
http://www.youtube.com/watch?v=23oBMOvt85o
toss the feathers by the corrs group
http://www.youtube.com/watch?v=KEJa_VgpIAc
lemon tree by fools garden
http://www.youtube.com/watch?v=uG0h1SrNKZ8
The Whisper Song by ying yang twins
http://www.youtube.com/watch?v=nYYjZeErFks
..d
see tis in my test blog
http://mdumreader.blogspot.com/2011/06/add-jackie-sekars-cinema-category-feed.html