மூன்று கடிதங்கள்

கடந்து போன‌ சமீபத்தில் எனக்கு வந்த மின்னஞ்சல்கள் இவை:

*******

அன்பின் சரவணகார்த்திகேயன்,

நலமா? சமீபத்தில்தான் உங்களின் வலைத்தள அறிமுகம் கிடைத்தது. மிகவும் ரசித்தேன். உங்களின் எழுத்து நடை சுஜாதாவை நினைவு படுத்தியது. நீங்கள் அறிமுகப்படுத்திய பல விஷயங்கள் ரசனைத் தன்மையுடன் இருந்தன. அதற்கு நன்றிகள். "கற்பதுவே கேட்பதுவே" - மிகவும் அருமை.

நிறைய எழுதுங்கள். வாழ்த்துகள்.

--
கனாக்காதலன்
http://kanakkadalan.blogspot.com/

*******

Hi CSK,

மேலும் பல புத்தகங்களை எழுதி பல விருதுகளைப் பெற மனமார வாழ்த்துகிறேன் http://chummaaorublog.wordpress.com/2011/01/11/வாழ்த்துகள்-csk/

-Kaarthik

*******

அன்புள்ள CSK,

தமிழக அரசின் விருது உங்களுக்குக் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. இந்த ஆண்டும் உங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

--
அன்புடன்,
கிருஷ்ண பிரபு,
சென்னை.
http://www.online-tamil-books.blogspot.com

*******

கனாக்காதலன், கார்த்திக், கிருஷ்ண பிரபு - நன்றியும் அன்பும்!

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்