தமிழக அரசின் விருது

நேற்றைய மாலையில் தமிழக அரசின் சிறந்த நூலாசிரியர் பரிசினை வாங்கியாயிற்று. விருதினைத் தந்தவர் டாக்டர் கலைஞர் அல்ல; இனமானப் பேராசிரியர். விழா பற்றிய விரிவான பதிவு (சாத்தியமெனில்) பிறிதொரு சமயம். இப்போதைக்கு பகிர‌ ஒரு சேதி -

ரூ. 20,000ஆக இருந்த‌ சிறந்த நூலாசிரியருக்கான பரிசுத்தொகையை ரூ.30,000ஆகவும், ரூ. 5,000ஆக இருந்த‌ சிறந்த பதிப்பகங்களுக்கான பரிசுத்தொகையை ரூ.10,000ஆகவும் நேற்றைய விழாவில் உயர்த்தி அறிவித்தார் கலைஞர். விருதாளிகளுக்கு வாழ்த்துகள்.

விழாவின் நிக‌ழ்படம் (ந‌ன்றி - பத்ரி):


(இப்படத்தில் 12:20 முதல் 12:32 வரை  13 விநாடிகளுக்கு அடியேனின் தரிசனம் கிட்டும்)

விழா குறித்த தினமணி செய்தி:


விருது பற்றி தினமணி செய்தி:

Comments

Anonymous said…
Congrats !!

Ananth Kaliannan,
Chicago.
ŃąVêέŃ said…
அசத்தல் தோழா..!
Sri said…
Superb I was so much eagerly waiting to see this after you posted about the award............

Wow, Fantastic da......

Hope to see more of this......

You really deserved this for your hard work and for your own style of writing..... Hats off!!!!

Cheers!
Sridhar
கலக்குற போ! வாழ்த்துர வயதில்லை ! எப்போவாவது பெங்களூர் வந்தால் வாங்கி கொடு! treat da!

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்