பரத்தை கூற்று : FIRST REACTION
எனது பரத்தை கூற்று கவிதைத்தொகுப்புக்கு ஆற்றப்படும் முதல் எதிர்வினை இது:
*******
Dear CSK,
Just got the book and browsed it.
It is beautiful and most of it, very bold.
Good work!
Cheers
Meena
(எனக்கு மிகப்பிடித்த சமகால ஆங்கிலக் கவியாளுமைகளுள் ஒருவர் மீனா கந்தசாமி)
*******
முதல் reaction ஒரு பெண்ணினுடையது என்பதும் அது positive-ஆக இருக்கிறது என்பதும் இத்தகையதொரு நூல் வகைமைக்கு கூடுதல் கவன ஈர்ப்பைத் தருவதாகக் கருதுகிறேன்.

Comments