பரத்தை கூற்று : சில TWEETகள்
spinesurgeon : Read few pages of @writercsk பரத்தை கூற்று . Should give credit to him for this
athisha : @spinesurgeon ஆமாங்க நானும் கேள்விபட்டேன் @writercsk வின் பரத்தைகூற்று ரொம்ப நல்லாருக்குனு நிறைய பேர் சொன்னாங்க
luckykrishna : @spinesurgeon yes, i also heard that @writercsk
youthnaveen : @writercsk உங்களின் 'பரத்தை கூற்று' புத்தகம் வெளியாகும் முன்பே அதன் உள்ளடக்கம் எனக்கு அத்துப்படி என்பது நீங்கள் அறிந்ததே 1|3
youthnaveen : @writercsk உங்கள் எழுத்துக்களிலேயே என்னை மிகவும் கவர்ந்தவை அவை தான் என்று நான் பல தருணங்களில் குறிப்பிட்டதுண்டு 2|3
youthnaveen : @writercsk அந்த உண்மை இன்னும் புதிதாகவே உள்ளது. நான் எழுதியுள்ள 'வேசியின் குரல்' பதிவுகள் உங்கள் 'பரத்தை கூற்றின்' தாக்கங்களே 3|3
nagakadhir : @writercsk 'பரத்தை கூற்றை' பிற மாநில மொழிகளில் மொழி பெயர்க்க வேண்டிய எல்லா தகுதியும் பெற்ற கவிதைத் தொகுப்பாகவே கருதுகிறேன்.
nagakadhir : @writercsk #வாசிப்பவர்கள் நெய்தலிலேயை உச்சத்தை அடைந்து விடுகிறார்கள் என்பது உண்மை.
vijaymahindran : முழு தொகுப்பையும் படித்துவிட்டேன் ..வித்யாசமான முயற்சி என்பதில் சந்தேகமே இல்லை..பரத்தையர் கூற்று பலபேரின் கவனத்தை நிச்சயம் கவரும்....csk..
luckykrishna : @writercsk நான் கவிதை பொதுவா படிக்கறதில்லை. ஆனா உங்க புக்கு நிஜமாவே பிடிச்சிருக்கு. சாரு சொன்னா மாதிரி விசில் அடிச்சிக்கிட்டே புரட்டுறேன்
luckykrishna : @writercsk தங்களின் படைப்பான பரத்தைக்கூற்றுவுக்கு எங்கள் அலுவலகத்தில் நல்ல வரவேற்பு!

Comments