சில சிந்தனைகள் - 8

கே.பி.என். ட்ராவல்ஸ் ஆன்லைனில் டிக்கெட் புக் பண்ணியிருக்கிறீர்களா? நீங்கள் ஆணாய் இருந்தால் ஏற்கனவே ஒரு பெண் முன்பதிவு செய்திருக்கும் இருக்கைக்கு பக்கத்து இருக்கையை நீங்கள் பதிவு செய்ய இயலாது. ஆனால் அதுவே நீங்கள் பெண்ணாய் இருந்தால் ஏற்கனவே ஓர் ஆண் முன்பதிவு செய்திருக்கும் இருக்கைக்கு பக்கத்து இருக்கையைத் தாராளமாய் நீங்கள் பதிவு செய்ய முடியும். எ.சொ.வ.?

*******

இந்தியாவின் மிகச்சிறந்த ஐந்து நடிகர்கள் என்று முன்பு எப்போதோ பட்டியலிட்டு சேமித்திருக்கிறேன். இப்போது பார்க்கும் போதும் இதில் ஏதும் மாற்றமில்லை : 1. கமல்ஹாசன் 2. மோகன்லால் 3. நஸ்ருதீன் ஷா 4. நானா படேகர் 5. அமிதாப் பச்சன்

*******

அதே போல் தமிழ் சினிமாவின் சிறந்த வசனகர்த்தாகள் என முன்பு போட்ட பட்டியலும் இன்னமும் மாற்றம் தேவையில்லாமல் அப்படியே தொடர்கிறது: 1. சுஜாதா 2. கமல் 3. அனந்து 4. மணிரத்னம் 5. கெளதம் 6. பாலகுமாரன் 7. சரண் 8. விஜி 9.பரதன் 10.விசு

*******

"Writing is like prostitution. First you do it for love, and then for a few close friends, and then for money." - விமாலாதித்த மாமல்லன் அவர்களின் எழுத்துக்ககலை பற்றிய சமீபப் பதிவுகளைப் படிக்கும் போது Molièreயின் இந்தப் பழமொழி நினைவுக்கு வந்தது.

******* 

சமீபத்தில் பார்த்த இராவணன், மதராசப்பட்டினம், நான் மகான் அல்ல, களவாணி, மிளகா, சிங்கம், தில்லாங்கடி, பாணா காத்தாடி, கனகவேல் காக்க, இனிது இனிது எதைப் பற்றியும் நேரமின்மையால் எழுதவில்லை. குறுவிமர்சனமேனும் முயற்சிக்கிறேன்.

Comments

Karthik said…
//எதைப் பற்றியும் நேரமின்மையால் எழுதவில்லை. குறுவிமர்சனமேனும் முயற்சிக்கிறேன்//

இவ்வளவு படம் பார்ப்பதற்கு நேரம் இருப்பதே பெரிய விஷயம் ;-)
Anonymous said…
2 THINGS ABOUT GOOGLE READER

1. Now, you can switch Google reader to full screen mode by clicking f key on keyboard.
when you want to come back to normal position from the full screen mode click once again the same f key on keyboard.

2. now, you can read your subscribed items in Google reader in the same format as like the items in your G mail In-box.
That is in G mail you can see just the titles of items in In-box.
similarly you can see just the titles of subscribed items in Google reader instead of seeing both title and its content.

click all item next to home in Google reader. then your subscribed items will be shown with their title and their content.
for viewing just their titles click 'list' near to the word 'expanded'.

for help see the 2nd item which lies at the second position before to the last one in this link

http://www.toptenz.net/what-can-google-do.php
viki said…
http://www.karundhel.com/2010/09/blog-post.html?showComment=1284008718578_AIe9_BECL4BvegXdhutitFGjaJPShXvTQK-lcoIKtu_9U96gsQY82wAvCPqf-cpcK71Aa_w9Hf0CtwkE4lTQnOCTFQIuFoPLywnYxLxRVhhvBRbOMUOPy5wUIDA495hK6NaU93lFJ97MoDEYx08Vgj5wk09EAf1Aij3SqWkJh6pt86XTiH01cnsgVoZlhiFO4YIIJWWlN-0-uue8uKYBQi4310g1USfL-oCpj9WPCjEdXpUrME9OjOg78L6xvuOj3oYxkUdmcFcGMSoD5-QM8bR7cGhRFChDBJCKVVA7idc_rmNHf4yk0pktkoBPOkJbsX6f62Iqc_N8207z5t3x-I8ogrWPEDueBADO5sNeY9qGsV6mL-tAKXhaa1SbtfyPsNUL9bjT8E8EBEeV2VKfkEid_T2JD4VTjmVVfCO1nogKhILY-6bvdoMFLzj40e-nTFX5bAr2Fx1VKnrlpcP99Y8HpNU5jYAMbwrd8QoB4oMosFpxQvDVLNgnqQPWGMW5-0bWC24a0qjnOL02jk3OJHAIC-7kkHNyCj9y51tQasRw39BP4xgrP4rOR10X_v58eyZPZajFQos4PXlrUl3zv2bDUB7AkekNgQ16PrMUt9AZ_2_l7ErD35-6rMU-RYw8y3zOYvxdgD-60869RPEArrJFpWrel3_0OtmnBG2KD9WkgnNJICJd5KiwtkJ3sqmWZy3YqjfknwPEdmEqpkGCyQvRIrPkw7QRn1N-rN7-DNYUi4izYHhk9saVP00mPrTKzoyNJ9jG4C9ca1ppLxqb_Qn8ifaWcqSk-YQYyUWGHT98uvFa5lu7FcbyecQrYnIaHF9KTog0m_fn-av09r5MWO21cEKk6vyuBoQN73k2x9711xTjgGG39lqW29gwL_9i2n15Mkqe6eYdfXyi52VDBcQddrgGhebdIcs79bzbqJ10CHiGR7NNc5ckgoRqVuj3_CbdazXoBASXImsuNsRUn6WeRtorAtTkHeTM4EUGn75xfju6yj5f3S0wv6ws6i_FVofJ2ovVjdyPB3cRu-kcBvwihxgx4YnyGkw6m2B6C1y-eAihJrEUFf1Buud3Qbq1LPyR91I2rYOUAQQVwF7pKvRWF9qzluwgxsS0_s86h-pdijoIpxkzCw74eVmYVM8s_kLTmAhFVz4Q3lnOUNJ0Xyg5k6VHe-AFGgHhAmr2LQzQ4o5kLUu2cTUs75k6baSlJB61xApRgnUMDPyddeOKSeeAQ6Gd7murFWzVNyLJhzlr5AGCiDcL_fEFYl1b4EGJ3VE8VaRjSkgi20wATNO4k2xXo4UbTy1ItinZwtUD0FAll0qVIhIsJx-mWHqdwkLlUaXwUF5_3xBTsjH6KzXmWdEE62dNSG738m6IpcyGZOhcfweUPavs8Ts2IB0L-SJmOmk2HueJqYQimcyaFbGZPU5-hCFtKt_CHaRpFfVtkmBvEEFccCdh56yJrvlc6jLut6evVYxgV_C9ry36Ho2F3tuD12BVHUgJ0wq_zVQXO4ZpG0PqStoaoYqJUeAbI8PuvB0NDjjbCA7hg6tN56_SjTqvg5qNDxVQ-tbkmOrMR3i-1vJHcHa2nDGVtSrReMuobbGovevVIq3wwBoIES23uEJjvjuXDMKCbumguKOhLW25xMMwrZT6nJjNoeIUZ9KIPxm69Q_tCSIHQC7RQuukl6AljPBokuhdhlY11IKmuoml1tdXm_mtvnVCnCuuIRgDFkmfx89N2FeYpZB2s31vr7X87NC5kTaRxy3s84yQWJSZ_lzKNipR2sZQGRWGZfX9yBdz6qf-1IE2UHKQEwac244k0HLn0eRc7xCsHPZowWWSZpuLOp-z2WuJ9jEPVK0chUNgHO2l6LV2B9qATl4GegbmUHfOslpP9A#c339090519196532532
viki said…
http://www.karundhel.com/
.>
..
.

இந்த வலைத்தளத்தில்
கமல்ஹாசன்: நிகழ மறுத்த அற்புதமா ?
படிக்கவும்.
Anonymous said…
onceiread this in your blog

"udal mel uyir vandhu onruvadhu yiyalbey"...i havent forget this until now...
Kapalee said…
Sarkar- Happy to see your involvement in this. Yet to read it fully- recording my initial reaction. Glad that Sujatha is mentioned here- I am a big fan of Sujatha. Will get back on this

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்