மீண்டும் மீண்டும்
இந்த வார ஆனந்த விகடன் (11.08.2010) இதழிலும் வலைபாயுதே பகுதியில் எனது ட்வீட் இடம் பெற்றுள்ளது. இவ்வகையில் இது மூன்றாவது என்பதாக நினைவு.
இம்முறை யாரும் தகவல் தெரிவிக்கவில்லை - பழகிவிட்டது போலும்!
இம்முறை யாரும் தகவல் தெரிவிக்கவில்லை - பழகிவிட்டது போலும்!
Comments
hat trick சாதனைதான்.... கலக்குங்க....
என்ன கொடுமை நண்பா. கடைசியாக நீங்க போட்ட மூணு பதிவும் இதுதான். அப்படியிருக்க மூன்றாவதாக நினைவா. ஏன் வலைப்பதிவர்கள் எல்லாரும் இப்படி உங்களை நீங்களே அளவுக்கதிகமாக மதிப்பிட்டு கொள்கிறீர்கள்.