சிறந்த த‌மிழ் படங்கள் (1975-2009)

  • 1975 - அபூர்வ ராகங்கள்
  • 1976 - மூன்று முடிச்சு
  • 1977 - பதினாறு வயதினிலே
  • 1978 - அவள் அப்படித்தான்
  • 1979 - உதிரிப்பூக்கள்
  • 1980 - வறுமையின் நிறம் சிகப்பு
  • 1981 - தில்லுமுள்ளு
  • 1982 - மூன்றாம் பிறை
  • 1983 - சலங்கை ஒலி
  • 1984 - தாவணி கனவுகள்
  • 1985 - முதல் மரியாதை
  • 1986 - மெளன ராகம்
  • 1987 - நாயகன்
  • 1988 - அக்னி நட்சத்திரம்
  • 1989 - அபூர்வ ச‌கோதரர்கள்
  • 1990 - அஞ்சலி
  • 1991 - தளபதி
  • 1992 - தேவர் மகன்
  • 1993 - ஜென்டில்மேன்
  • 1994 - மகாநதி
  • 1995 - பம்பாய்
  • 1996 - இந்தியன்
  • 1997 - இருவர்
  • 1998 - உயிரே
  • 1999 - முதல்வன்
  • 2000 - ஹே ராம்
  • 2001 - ஆளவந்தான்
  • 2002 - கன்னத்தில் முத்தமிட்டால்...
  • 2003 - பாய்ஸ்
  • 2004 - விருமாண்டி
  • 2005 - த‌வமாய் தவமிருந்து
  • 2006 - வேட்டையாடு விளையாடு
  • 2007 - பருத்தி வீரன்
  • 2008 - தசாவதாரம்
  • 2009 - <விரைவில்...>

Comments

@WANDRER

It got released in 1992. I feel Devar Magan has an edge over Roja. Tat's Why didn't chosen it..
MSK said…
பாய்ஸ், ஆளவந்தான் மற்றும் முதல்வன் படங்களை அந்த ஆண்டின் சிறந்த படங்களாக குறிப்பிட்டதன் காரணம் தெரிந்துகொள்ளலாமா ??
@MSK

காரணம் ரொம்ப‌ Simple.. அவை நிஜமாகவே சிறந்த படங்கள்..
Keerthi said…
2008 shudn't hav been Dasavathaaram. Pure masala with poor story line. If Subramaniapuram doesn't get it. It shud b either VA or Saroja
Unknown said…
Karthik - Ajith and Vijay is said to be a big stars in tamil industry... but we couldn't see any of those guys movie in frame... what may be the reason for that... any guess/comments...!!!
@Pravin

Of course, they are stars here.
But unfortunately, it's not my job to present the list of tamil blockbusters (which wull be taken care by boxoffice PROs)..
this is the list of movies which looks best in terms of quality and also feels close to my heart..
Not all good movies will suceed and vice-versa..
This is very common even in hollywood..
Unknown said…
aalavanthan, dhasavatharam, bombay and boys... Rajini's most of the hits here are remake.... Moreover, Among all the movies listed as the best film for the year are remake either from hindi or hollywood...
த‌வமாய் தவமிருந்து, விருமாண்டி, மகாநதி, பதினாறு வயதினிலே, அபூர்வ ராகங்கள் are really a good one... but most of those have come from Kamal... Then why Rajini has been called as superstar...?
I repeat.. "Not all good movies will succeed and vice-versa"..
Hope that explains everything..
Unknown said…
Karthik - I think u didn't understand my question...
Please read it once again...

"Rajini's most of the hits here are remake.... Moreover, Among all the movies listed as the best film for the year are remake either from hindi or hollywood...
த‌வமாய் தவமிருந்து, விருமாண்டி, மகாநதி, பதினாறு வயதினிலே, அபூர்வ ராகங்கள் are really a good one... but most of those have come from Kamal... Then why Rajini has been called as superstar...?"
வலைஞன் said…
இப்போதான் புரியுது உமக்கு ஏன் "பசங்க" படம் புடிக்கலேன்னு! அப்பாடா!! பெரிய பாரம் நீங்கிச்சு.:))
இந்த நூற்றாண்டின் மகா அபத்தங்கள் ஆளவந்தான் மற்றும் தசாவதாரம் ;-)
Emar said…
தங்களின் சிறந்த படங்கள் வரிசையில் ரஜினி, கமல், மணிரத்னம் இவர்கள் படங்கள்தான் 90% மேல் உள்ளன. பொதுவாகவே வலைப்பதிவர்களின் ஆஸ்தானமானவர்கள் இம்மூவரும். நீரும் விதிவிலக்கல்ல. நன்று.
Emar said…
தாங்கள் ரஜினி, கமல், மணிரத்னம் ரசிகர்.
@jo
நான் நல்ல படங்களின் ரசிகன்.. அவ்வளவே.. ரஜினி, கமல், மணிரத்னம் அந்தந்த காலகட்டங்களில் நல்ல படங்களைத் தந்திருக்கிறார்கள்.. அவர்கள் படங்கள் நிறைய இடம்பெற்றது த‌ற்செயலே.. அவர்களின் திறமை மற்றும் தரம் என்றும் கொள்ளலாம்..‌
Anonymous said…
Its purely a joke to say Alavanthan and boys are good films.
Why not Veedu, Pithamaghan.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்