படித்தது / பிடித்தது - 58

13 ஸ்தனங்கள்

பழகிய கைகளுக்கும்
பழகிய ஸ்தனங்களுக்குமான
கிளர்ச்சித் தூரம்
வெகுவாக
விலகி
விலகி
விலகிப்
போய்க் கொண்டேயிருக்கிறது.

- த.அரவிந்தன்

நன்றி: தாவரம்

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்